கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மற்றும் கிராமங்கள், உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல்படி கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திக.பொன்முடி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்கள் இளைஞரணித் தோழர்களை சந்திக்கும் வகையில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திடுமாறு மாவட்ட கழக இளைஞரணிப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தகுந்த வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் நல்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுற்றுப்பயண பட்டியல்
நாள் நேரம் கூட்டம் நடைபெறும் மாவட்டம்
இடம்
19-06-2026 வெள்ளி மாலை 4 மணி இராமநாதபுரம் இராமநாதபுரம்
20-06-2026 சனி காலை 10 மணி சிவகங்கை சிவகங்கை
20-06-2026 சனி மாலை 5 மணி காரைக்குடி காரைக்குடி
21-06-2026 ஞாயிறு காலை 10 மணி புதுக்கோட்டை புதுக்கோட்டை
21-06-2026 ஞாயிறு மாலை 5 மணி அறந்தாங்கி அறந்தாங்கி
குறிப்பு: மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் அவரவர் பொறுப்பு மாவட்டங்களில் பங்கேற்பார்கள்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
