சுயமரியாதைச் சுடரொளிகள் பி.அண்ணாமலை-சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

0 Min Read

அ.இ.தமிழர் தலைவர்-ரா.பிரியா ஆகியோரின் இணையேற்பு விழாவை 104 வயதாகும் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன் மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.இராசா எம்.பி., எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக),அண்ணாமலை மகிழ்நன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, கி.ஜவகர், பழனி.புள்ளையண்ணன், வீரமணி ராசு, இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், ஊ.ஜெயராமன், மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் (சேலம், 13.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *