‘‘போதை ஒழிப்பு – மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசே’’ என்ற பொருளில் விழிப்புணர்வு நடைப்பயணம் செல்லும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மேலூர் அருகே தம்மை வாழ்த்த வருகை தந்த கழகத் தலைவரைக் கட்டியணைத்து அன்புடன் வரவேற்றார். ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். வைகோ அவர்களுக்கு, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, இயக்கத்தின் புதிய வெளியீடுகள் வழங்கி, வாழ்த்தி உரையாற்றினார் (10.1.2026)
நடைப்பயணம் செல்லும் வைகோவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் வாழ்த்து!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
