திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள் தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டங்கள்

2 Min Read

13.6.2026 சனிக்கிழமை

தஞ்சாவூர்

பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு
பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 19ஆம் ஆண்டு விழா

மாலை 6 மணி *இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் எதிரில், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தலைமை: இரா.சரவணக்குமார் (மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (புரவலர், படிப்பகம், காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), ந.எழிலரசன் (இயக்குநர், பெரியார் படிப்பகம்) *சிறப்புரை: மருத்துவர் நா.எழிலன் (மாநில மருத்துவரணி செயலாளர், திமுக), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), துரை.சந்திரசேகரன் (திமுக), ஆர்.வைத்திலிங்கம் (சட்டமன்ற உறுப்பினர்), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர்), டி.கே.ஜி.நீலமேகம் (திமுக), து.செல்வம் (திமுக), சண்.இராமநாதன் (திமுக), மா.தவமணி (திமுக), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் *இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (படிப்பக செயலாளர்) *நன்றியுரை: குணசேகரன்.

பாவூர்சத்திரம்

மாலை 5.30 மணி *இடம்: சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பாவூர்சத்திரம் *தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சிவ.பாரதிராஜா (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) *கருத்துரை: வே.ஜெயபாலன், மருத்துவர் கலை கதிரவன் (எம்.எல்.ஏ.), பொ.சிவபத்மநாதன், ஆலடி எழில்வாணன், கை.சண்முகம் *சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழகப் பேச்சாளர்) *முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்), சீனித்துரை *நன்றியுரை: க.இனியன் ((மாணவர் கழகம்) *ஏற்பாடு: தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்.

காரைக்கால்

மாலை 5.30 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம், காரைக்கால் *வரவேற்புரை: க.பதிசெயசங்கர் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: நஅன்பானந்தன் (மாவட்ட காப்பாளர்), கி.இராஜரத்தினம் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), பொன்.பன்னீர்செல்வம் (மாவட்ட செயலாளர்), ப.பெரியார் ஜவகர்,  எஸ்.எம்.தமீம், எஸ்.தமிழரசன், அ.அரவரசன், அரசு.வணங்காமுடி, சோ.அம்பலவாணன், வே.கு.நிலவழகன், அப்துல் நசீர், அய்.அப்துல் ரஹீம், சுல்தான் கவுஷ், என்.ராமர், தே.வின்சென்ட் ராஜ், ஏஎஸ்.டி. அன்சாரி பாபு *நன்றியுரை: ஆ.லூயிஸ்பியர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், காரைக்கால் மாவட்டம்.

14.6.2026 ஞாயிற்றுக்கிழமை

சம்பத்துராயன்பேட்டை

.சி.சுப்பிரமணி படத்திறப்பு

மாலை 4.30 மணி *இடம்: சம்பத்துராயன்பேட்டை *தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: க.ஆனந்தன் (கிளைச் செயலாளர்) *இணைப்புரை: ப.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட காப்பாளர்), கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: த.க.பா.புகழேந்தி *நினைவேந்தல் படத்தினை திறந்து சிறப்புரை: மேனாள் அமைச்சர் ஆர்.காந்தி (திமுக) *கலைஞர் படத்தினை திறந்து சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சு.அருளாநந்தன் *ஏற்பாடு: திரவிடர் கழகம், இராணிப்பேட்டை மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *