2.6.2026 செவ்வாய்க்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

கீழப்பாவூர்: மாலை 5 மணி *இடம்: கீழப்பாவூர், பெரியார் திடல் *தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர், ப.க.), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), ஆலடி..எழில்வாணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் காகம்) *பொருள்: குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது ஆண்டு பிறந்த நாள் கூட்டம் நடத்துதல் *வேண்டல்: அனைத்து கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் *இவண்: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்டத் தலைவர்), கை.சண்முகம் (தென்காசி மாவட்ட செயலாளர்)*ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தென்காசி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *