கழகக் களத்தில்…!

0 Min Read

15.6.2026 திங்கள்கிழமை
திராவிடர் எழுச்சி நாள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
103ஆவது பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கம்

வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *தலைமை: தங்க.பாசுகர் (கிளைக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய கழகத் தலைவர்) *முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட கழகச் செயலாளர்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: டிஜிட்டல் இரா.ராமநாதன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *ஏற்பாடு: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *