நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20-ஆம் தேதி தொடங்குகிறது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டம்
புதுடில்லி, ஜூலை 13- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 20-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த…
ஏவுகணை தயாரிப்பும் தனியாருக்குச் செல்கிறது! அதானி உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் ‘தாரை வார்க்க’ மோடி அரசு அனுமதி
புதுடில்லி, ஜூலை 13 நாட்டின் ஏவுகணை தயாரிப்பு ஒன்றிய பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது…
சிறுபான்மையினரைக் குறிவைத்து எஸ்.அய்.ஆர். பணிமூலம் 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும்! ஒன்றிய பாஜக அரசுக்கு அய்.நா. சபை அறிவிக்கை
நியூயார்க், ஜூலை 13 நாட்டில் மக்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக மரபை ஒழிக்கும் நோக்கத்திலும்; ஒரே…
காட்டுத் தீயாகப் பரவும் கோயில் காணிக்கைத் திருட்டு கேதார்நாத் பத்ரிநாத் கோயிலிலும் கையாடல்!
புதுடில்லி, ஜூலை 13- அயோத்தி ராமன் கோயில் காணிக்கைப் பணம் திருட்டைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில்…
இதுதான் இந்தியாவின் வளர்ச்சியோ 2025–2026 கல்வி ஆண்டில் நாள்தோறும் 13 பள்ளிகள் மூடல்
புதுடில்லி, ஜூலை 12 இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 13 பள்ளிகள் மூடப்படுவதாகவும் அதில் மத்தியப் பிரதேசத்தில்…
கோவை வேளாண் கண்காட்சியில் விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தும் தொழில்நுட்பக் கருவிகள்!
கோவை, ஜூலை 12 கோவை கொடிசியா வளாகத்தில் வேளாண் கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ்) நடந்து வருகிறது.…
அதிகாரப் பூர்வ தொடர்புகளில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடை ராஜஸ்தான் மாநில காவல்துறை உத்தரவு
ஜெய்ப்பூர், ஜூலை 12 ராஜஸ்தான் மாநில காவல்துறை "தலித்" என்ற வார்த்தையைப் பயன் படுத்தத் தடை…
வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து 10 தமிழர் உட்பட 15 இந்தியர் உயிரிழப்பு – என்ன நடந்தது?
ஹனோய், ஜூலை 12 வியட்நாமின் பூகுவோக் தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 15…
அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாம்; தேசிய கீதத்திற்கு முன் பாட ஒன்றிய அரசு உத்தரவு – மாநிலப் பாடல் முதலில் இருக்கலாம்!
புதுடில்லி, ஜூலை 12 அரசு விழாக்களில் தேசிய கீதத்திற்கு முன்பாக தேசிய பாடலான ‘வந்தே மாதரம்'…
வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் பிரதமர் மோடி, ராமன் கோவில் முறைகேட்டுக்கு ஏன் மவுனம் காக்கிறார்? பேராசிரியர் ராஜீவ் கவுடா கேள்வி!
புதுடில்லி, ஜூலை 12 வகுப்புவாத உணர்வு களைத் தூண்டும் பிரதமர் மோடி, ராமன் கோவில் முறைகேட்டுக்கு…
இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் இலட்சணம்! போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த மூவாயிரம் ஆசிரியர்கள்!
பாட்னா, ஜூலை 12- பீகாரில் போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா
ஜெயங்கொண்டம், ஜூலை 12- நேற்று (11.7.2026) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய…
