பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும் வாக்குகள் கேரளாவை அழித்துவிடும்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை
கண்ணூர், அக்.22 பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகள் கேரளாவின் பிம்பத்தை அழித்து விடும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டக்குழு அலுவலகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட அழிக்கோடான் நினைவு கட்டடத்தைத் திறந்து வைத்து அவர்…
தோல்வியில் முடிந்த ‘ஜன்தன்’ வங்கிக் கணக்கு 25 விழுக்காடு கணக்குகள் செயல்பாட்டில் இல்லை பெரும் சுமையில் வங்கிகள்
புதுடில்லி, அக்.22 பிரதமர் நரேந்திர மோடியால் 2014-இல் தொடங்கப்பட்ட 'ஜன்தன்' திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில், சுமார் 14.28 கோடி கணக்குகள் செயல்படாத நிலையில் (Inoperative) இருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கிச்…
மோடியின் ஊழல் ஒழிப்பு லட்சணம்: லோக்பால் அமைப்புக்கு ஆடம்பரத்திற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 7 பிஎம்டபிள்யூ கார்கள்
புதுடில்லி, அக்.22 ஊழலுக்கு எதி ரான கண்காணிப்பு அமைப்பான லோக்பால், தனது தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலா சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஏழு பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 Li கார்களை வாங்குவதற்கு டெண்டர் கோரியிருப்பது கடும் விமர்ச னங்களை…
வி.அய்.டி. பல்கலைக் கழக கருத்தரங்கத்தில், வேந்தர் விசுவநாதன், தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசு
இன்று (22.10.2025) வேலூர், வி.அய்.டி. பல்கலைக் கழக அண்ணா அரங்கத்தில் நாவலர் – செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவு முதல் நிகழ்விற்கு வருகை தந்த…
இந்நாள் – அந்நாள்
கு.வெ.கி. ஆசான் நினைவு நாள் இன்று (22.10.2010) பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பிறந்தவர். இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலைப் பட்டமும், சட்டப்…
வெள்ளை மாளிகையில் டிரம்ப்; பாதுகாப்புத் தடுப்பு மீது மின்னல் வேகத்தில் மோதிய கார்
வாஷிங்டன், அக்.22 அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை அதி உயர் பாதுகாப்பு கொண்ட வளாகம். இந்த மாளி கையில் எப்போதும் போல் டிரம்ப் இருந்துள்ளார். அப்போது அதி வேகத்தில் கார் ஒன்று, வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. மின்னல் வேகத்தில் சீறி…
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை கவனத்திற்கு…!
ஒன்றிய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையின் மண்டல நீர் பகுப்பாய்வகங்களில் தற்காலிக வேதியியலாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், ஆய்வக உதவியாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட 126 பேருக்கும் கடந்த ஜூன் முதல் உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்பதுடன், திடீரென கடந்த அக்டோபர்…
மதவெறுப்புக்கு எல்லையே இல்லையா? சனிவார்வாடா கோட்டைக்கு அருகே உள்ள தர்கா, மசூதிகளை இடித்து தள்ள வேண்டுமாம்!
பா.ஜ.க. பெண் எம்.பி., மேதா குல்கர்னி பேச்சுக்கு கண்டனங்கள் குவிகின்றன! புனே, அக்.22 சனிவார்வாடா கோட்டைக்கு அருகே உள்ள தர்கா, மசூதிகளை இடித்து தள்ள வேண்டுமாம் என்று மாநிலங்களவை பாஜக பெண் உறுப்பினர் மேதா குல்கர்னியின் வெறுப்புப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட…
பிற மத வழிபாட்டுத்தலங்களை தாக்குவதுதான் தீபாவளிக் கொண்டாட்டமா?
பாட்னா, அக்.22 பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் போரஹா கிராமத்தில், தீபாவளி அன்று நள்ளிரவில் மசூதி மீது ஹிந்துத்துவா கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் மசூதியைச் சேதப்படுத்தி யதுடன், அங்கிருந்த மத நூலை…
உணவை வேக வேகமாகச் சாப்பிடுறீங்களா?
வேகமாக சாப்பிடுவதால், இந்த மூன்று பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. «மெதுவாகச் சாப்பிட்டால், மூளைக்கு வயிறு நிரம்பும் சமிக்ஞை கிடைக்கும். வேகமாகச் சாப்பிடும் போது, இந்த சமிக்ஞை கிடைக்காததால், அதிகமாக சாப் பிட்டு உடல் எடை அதிகரிக்கும். « உணவை நன்கு…
