எம்.பி, எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியை விடுவிக்கத் தடை! தேர்தல் ஆணையம் பிறப்பித்த அடுத்தடுத்த உத்தரவுகள்
சென்னை, மார்ச் 18- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23.4.2026ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் 15.3.2026 அன்று…
தந்தை பெரியார் கூறிய ‘கட்டுப்பாடே’ மிக முக்கியம், மறவாதீர்! வெறும் வார்த்தைக் கோவையல்ல – வினை முடிக்கும் திட்பம்!
மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது... எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல! மக்களாகிய உங்களுக்காக; உங்கள் சந்ததியினருக்காக; அவர்களின் நல்வாழ்வுக்காக; சுயமரியாதைக்காக...! அனைவரும் அரும்பணியை, வில்லெடுத்து நாணேற்றியோர் குறியெல்லாம் இலக்கின்மீதே தவிர, வேறு எப்பக்கமும் இல்லை என்பதை நினைத்து,…
தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை! 2026 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, முன்பு பல தேர்தல் காலங்களில் நடந்ததுபோல, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கவேண்டியதில்லை என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர்…
திருக்கோவிலூரில் கழகத் தலைவரின் எழுச்சிமிகு சுயமரியாதை உரை!
மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது... எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல! மக்களாகிய உங்களுக்காக; உங்கள் சந்ததியினருக்காக; அவர்களின் நல்வாழ்வுக்காக; சுயமரியாதைக்காக...! திருக்கோவிலூர், மார்ச் 17 ‘‘ஏன் பிஜேபி வரக்கூடாது என்கிறோம்? தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறு செய்ய…
‘சங்கமம்’ கலைத் திருவிழா கலைக்குழுக்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு!
சென்னை, மார்ச் 17- சென்னை உட்பட காஞ்சிபுரம், சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மண்டலங்களில் சங்கமம் விழா நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2026ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்…
பிஜேபி அரசின் மக்கள் விரோதம்! தமிழ்நாட்டில் 66 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு!
புதுடில்லி, மார்ச் 17- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள, 77 சுங்கச் சாவடிகளில் 66இல், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணங்களை மாற்றியமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. மற்ற சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும்.…
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள்… தமிழ்நாடு அரசின் முயற்சி.. இதோ ஓர் இணையதளம்!
சென்னை, மார்ச் 17- குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பாக சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்…
இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு? வண்ணங்களுக்குப் பின்னால் உள்ள வடுக்களை வெளிச்சமிட்ட ‘ஹோலி’
“இந்தியாவில் வண்ணங்களின் திருவிழா” என்ற பெயரில் உலகெங்கும் அண்மைக்காலத்தில் பெரும் விளம்பரம் பெற்றிருக்கிறது ஹோலி பண்டிகை. உலகின் பல நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்திருப்போர் தங்கள் நாட்டுப் பண்டிகை என்ற பெயரில் ஹிந்து மதப் பண்டிகைகளான தீபாவளியையும், ஹோலியையும், ராக்கியையும் பல்வேறு…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி! வேட்புமனு தாக்கல் செய்யப் போதிய கால அவகாசம் இல்லை!
புதுச்சேரி, மார்ச் 17- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் திருவிழாவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் நாள் குறித்து விட்டது. 9.4.2026ஆம் தேதி புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஓட்டு எண்ணிக்கை 4.5.2026ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்…
