100 நாள் வேலை
* 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியார் பெயர் நீக்கத்தை கண்டித்து தி.மு.க. நடத்தும் போராட்டத்திற்கு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆதரவு. * பயணிகள் கேட்கும் கேள்வி ரயில்களை அதிகரிக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதா? மக்கள் மத்தியில் கேள்வி * சாலை…
செய்தியும் சிந்தனையும்
செய்தி: தி.மு.க. ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூட் டணிக்கு வரலாம் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி. சிந்தனை: ஒருதரம்...! இரண்டு தரம்...!! 3 தரம்...!!! அவ்வளவுதான் யாரும் முன் வரவில்லை.
ஒரு மாதத்திற்குள் ஹிந்தி கற்காவிட்டால் டில்லியை விட்டு வெளியேற வேண்டும் ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளரை மிரட்டிய பா.ஜ.க. கவுன்சிலர்
புதுடில்லி, டிச.23 டில்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் காட்சிப் பதிவில் உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து…
‘ஏஅய்’ செயலிகள்: சொல்வதெல்லாம் உண்மையா? இன்றைய இளம் பருவத்தினரில் பலர் விபரீதம் புரியாமல் செயலிகளை நம்புகிறார்கள்
சிவபாலன் இளங்கோவன் பேராசிரியர், லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி தனது மகளின் தற்கொலைக்கு சாட்ஜிபிடிதான் காரணம் – என அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடும் மன அழுத்தத்தில் இருந்த அந்த இளம் பெண்ணுக்கு சாட்ஜிபிடி…
புல்டோசர் பிஜேபி அரசு!
பீகார் மாநிலம் பாட்னா புறநகர் பகுதியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறைகளாக வாழும் நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இதில் ஜனக்ராம் ஓம்கார் என்பவரின் வீடும் இடிக்கப்பட்டது. ஜனக்ராம் ஓம்கார் அப்பகுதி இளைஞர்களை ஹிந்துத்துவ அமைப்பினரின் அடாவடி நடவடிக்கைகளுக்கு அழைத்துச்செல்லும் முக்கிய…
கற்பால் வரும் களங்கம்
பெண்களுக்கு மாத்திரம் கற்பு நிர்ப்பந்தமாய் வைத்ததாலேயே ஆண்கள் விபச்சாரிகளாக வேண்டியதாய் விட்டது. ‘குடிஅரசு' 3.11.1929
அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரை!
நாளை (24.12.2025) பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள்! ‘‘மறைந்து 52 ஆண்டுகள் ஆனாலும், உலகப் பெரியாராய் வாழ்ந்து வருகிறார்! அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் ‘ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: 27ஆம் தேதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஒன்றிய அரசின் மின்சார…
பெரியார் விடுக்கும் வினா! (1848)
இந்துக்கள் சாத்திரப்படி அரசன் - விஷ்ணுவின் அம்சம், ஆண்டவன் அருளால் நமக்களிக்கப்பட்டது - இந்த அரசாட்சி, இது நீடூழி வாழவேண்டுமென்று பாப்பனர்களால் சில ஆட்சிகள் பற்றித் தீர்மானங்கள் கூட போடப்பட்டன. இதற்குக் கூலியாகப் பதவிகள், உத்தியோகங்கள் பல பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நம்மவர்கள்…
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடு தணிக்கை அறிக்கையில் தகவல்
புதுடில்லி, டிச.23- பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:- இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி…
