காணாமல் போன குழந்தைகள் விவகாரம் ஒன்றிய பிஜேபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு
புதுடில்லி, நவ. 21- நாட்டில் 8 நிமிடத் துக்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக வெளி யான செய்தி கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பாக சிறப்பு அதிகாரியை நியமிக்க ஒன்றிய அரசுக்கு கெடுவிதித்தது. வலைத்தளம் தொடங்க உத்தரவு குரியா ஸ்வயம்…
எனது வேண்டுகோள்
தமிழகத் தோழர்களே! உங்கள் வட்டத்தில், ஊரில் பகுத்தறிவுக் கழகம், சிந்தனையாளர் கழகம், ஆராய்ச்சியாளர் கழகம் என்பனவாகியவைகளில் ஏதாவது ஒன்றைத் துவக்கி வைத்தீர்களா? இல்லாவிட்டால் அருள்கூர்ந்து உடனே பகுத் தறிவுக் கழகத்தைத் துவக்கி வைத்து எழுதுங்கள். தமிழ்நாட்டில் சென்னை முதல் அநேக இடங்களில்…
பள்ளி மாணவர்களுக்குப் பகுத்தறிவு
பள்ளியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்களின் பகுத்தறிவை வளரச் செய்ய வேண்டும். பகுத்தறிவைப் பற்றி அதற்காக சிறிது நேரத்தை ஒதுக்கிச் சொல்லித் தரவேண்டும். பகுத்தறிவுப் போட்டிகள் வைத்து அதில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பகுத்தறிவைப்பற்றி போதிக் காததால், அறிவைப் பற்றி…
அறிவு வளர்ச்சியடைய பகுத்தறிவு சங்கம்
நமது நாட்டில் பாமரனை விட படித்தவன் என்றால் அசல் மடையன் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலீஷ் படித்தால் புத்தி வரும். தமிழ் படித்தால் நாளுக்கு நாள் மடையனாகத்தான் முடியும். மேலும், நமக்கென்று ஒரு வரலாறு இல்லை, இலக்கியம் இல்லை. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு…
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் ‘திராவிட மாடல் ஆட்சியில் வளர்ச்சி’ – கருத்து பரவியது (3) — வீ. குமரேசன்
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் காலை 9.00 மணிக்குத் தொடங்கின. திறந்தவெளி அமர்வில் மூன்றுவித தொடக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன. முதல் உரையினை கிஸ்ஃபுலோ (Kiss Flow) அமைப்பின் நிறுவனரும் – தலைமைச் செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் அவர்கள் ஆற்றினார். திராவிட மாடல்…
நம் உரிமைக்குரலின் உதயம்!
நீதிக்கட்சி 110 ஆம் ஆண்டு தொடக்க விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை இந்த மண்ணின் மைந்தர்க ளுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற #Non Brahmin Manifesto-வைச் செயல்படுத்திக்…
‘டி.எம்.நாயர் – தியாகராயர் – நான்’ நாங்கள் இராட்சதர்களாக்கப்பட்டது எப்படி?
தோழர்களே! நீங்கள் யோசிக்க வேண்டுவது அவசியம். டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம்…
நீதிக் கட்சியை மக்கள் இயக்கமாக்கிய பெரியார்!-கோவி.லெனின் மாநில ஆலோசகர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி
அன்றைய சென்னை மாகாணத்தில் பெரும்பான்மை மக்களான திராவிடர்களின் கல்வி-வேலைவாய்ப்பு உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உருவான இயக்கம்தான் ‘நீதிக்கட்சி’ எனும் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. சர்…
சமூகநீதிப் புரட்சி செய்த இயக்கம்!
வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. அதி தீவிர காங்கிரஸ்வாதி யாகவும், அதி தீவிர தேசிய வாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி.தியாகராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும். அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில்…
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நீதிக்கட்சி ஆற்றிய தொண்டுகள் நடேச முதலியார் உரையிலிருந்து…
ஒரு கிறிஸ்தவர் லா காலேஜ் பிரின்சிபாலாக நியமனம் செய்யப்பட்ட தற்கும், சட்டசபை தலைவராக நியமிக்கப்பட்டதற்கும், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மெம்பராக நியமிக்கப்பட்ட தற்கும், ஜஸ்டிஸ் கட்சியே காரணம். கிறிஸ்தவர்கள் அய்கோர்ட் ஜட்ஜ்களாகவும், ஹோம் மெம்பராகவும் நியமிக்கப்பட்டதற்கும், ஜஸ்டிஸ் கட்சியாரே நேர்முகமாகவும், மறைமுகமாகவும்…
