கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘தமிழர்களின் மண்டை ஓடுகள் முகம்’-மாதிரி அறிவியல் பூர்வமாக நிரூபணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூன் 30- கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை இங்கிலாந்து ஆய்வகம் ஆய்வு செய்து வெளி யிட்டுள்ள முகமாதிரிகளை சுட்டிக் காட்டி, 'கீழடி வாழ்வி யல் அறிவியல் பூர்வமாக நிரூ பணம் ஆகி இருக்கிறது' என முதலமைச் சர் மு.க.ஸ்டாலின்…
அந்நாள் இந்நாள்
உலக சிறுகோள் நாள் இன்று (ஜூன் 30) இந்த பிரபஞ்சம் வியப்புகள் நிறைந்தது, சிறுகோள்களும் அவற்றில் ஒன்று. அவை கோள்களோ வால் நட்சத்திரங்களோ அல்ல. சிறுகோள்கள் என்பது பொருள்கள், உள் சூரிய குடும்பத்திற்குள் சுற்றுப்பாதையில் சுழலும் பாறைகள். சிறுகோள்கள் அவற்றின் சொந்த…
“நம்ம முறைப்படி அடக்கம் செய்யணும்!”
இயக்க மகளிர் சந்திப்பிற்காக நாகை மாவட்டம் கொட்டாரக்குடி கிராமத்திற்குச் சென்றிருந்தோம். வீட்டு வாசலில் ஒரு அம்மா கருப்புச் சேலையுடன் அமர்ந்திருந்தார். அவர் அருகே ஓர் ஆடும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் இருந்தன. அந்த ஆடுகளிடம் பேசிக் கொண்டே, இலைகளை ஊட்டிக் கொண்டிருந்தார்.…
இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 30- இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீன வர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்யவும், மீன் பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப் பாடு மற்றும் பரஸ்பர புரிதலை…
பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு விலை நிர்ணயம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன்.30- பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு விலை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை கிடைக்கும். பரந்தூர் விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை…
சுயமருந்து கலாச்சாரமும், பாதிப்புகளும்!
பேரா.முனைவர் இரா. செந்தாமரை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி நோயின்றி வாழவேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவருடைய எண்ணமாக இருக்கின்றது. ஆனால் அதற்கான வாழ்வியல் நெறிமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் நாம் சரியாக கடைப்பிடிக்கின்றோமா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு படித்தவர்களின்…
மீனவர் நலனில் பா.ஜ.க.வுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, ஜூன் 30- மீனவர் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்…
உங்கள் உடல் பற்றிய விவரம் வயதுக்கு ஏற்ப ரத்த சர்க்கரை அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்
0-5 வயது: 110 முதல் 200 mg/dL 6 - 12 வயது: 100 முதல் 180 mg/dL 13 - 18 வயது: 90 முதல் 150 mg/dL 19 - 26 வயது: 100 முதல் 180 mg/dL…
சிறுநீரகங்களில் கற்களா? கரைக்க உதவும் உணவுகள்!
எலுமிச்சை சாறு வீட்டில் எளிதாக செய்து பயன்படுத்தக் கூடிய எலுமிச்சை சாற்றில் உள்ள இயற்கையான சிட்ரேட்கள் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன. கற்களை உடைக்கும் திறனும் இதில் உள்ளது. இதனால் சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது. கால்சியம்…