நன்கொடை
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த மாவட்ட கழக காப்பாளர் சீ.பக்தவச்சலத்தின் மகன் குமணன் தனது 51 ஆம் ஆண்டு அகவை நாளை முன்னிட்டு (27.11.1974) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். நன்றி!
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1. வாகை சூடும் இந்தியா கூட்டணி - ‘வாசல்' எழிலன் 2. மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் - பா.ஜீவசுந்தரி 3. போராளி ராஜம் கிருஷ்ணன் களத்திலும் வாழ்விலும் - பா.ஜீவசுந்தரி 4. The Life and work of Moovalur…
கழகக் களத்தில்…!
28.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 175 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: ஊடகவியலாளர் இசையின்பன் * வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர்…
கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் படத்திற்கு கழகத் தலைவர் மரியாதை
மறைந்த கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் இல்லத்திற்கு 24.11.2025 அன்று நேரில் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கவிஞரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரது வாழ்விணையர் சாந்தகுமாரி, மகன் டாக்டர் பாப்லோ நெரூடா, கவிஞரின் தம்பி…
தஞ்சை இரத்தினகிரி மறைவு திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
தஞ்சை, நவ. 26- பெரியார் பெருந் தொண்டர் தஞ்சை இரத்தினகிரி அவர்கள் 24-11-2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மாவட்ட தலைவர் சி.அமர்சிங் மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் மாவட்ட துணைத் தலைவர்…
சட்ட எரிப்பு வீரர் ‘தத்தனூர் ராமசாமி’க்கு சிறப்பு
ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த சட்ட எரிப்பு வீரர் தத்தனூர் ராமசாமி அவர்களுக்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. (26.11.2025)
பெரியார் பிஞ்சுகள் உண்டியல் நன்கொடை
கோபியில் வழக்குரைஞர் சென்னியப்பனின் மகள், மகன் மற்றும் பெரியார் பிஞ்சுகள் சேர்த்து வைத்த உண்டியல் தொகையினை தமிழர் தலைவரிடம் வழங்கினர். திருப்பூர் மாவட்டக் காப்பாளர் அவினாசி ராமசாமி 10 விடுதலை சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிப்பவர்களை பூமிக்கு கொண்டுவர சீனா முயற்சி
சீனா, நவ. 26- சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் நேற்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட்டது. சென்சோ-22 விண் கலத்தை சுமந்து செல்லும்…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்த நாளன்று பொது மருத்துவ முகாம் மற்றும் குருதிக் கொடை வழங்கும் விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2025 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது மக்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறும்.…
ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்வதாக அறிவிப்பு
வாசிங்டன், நவ. 26- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது ஜி ஜின்பிங் சீனாவுக்கு வர அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல…
