அசையாச் சொத்து: கணவர் மட்டுமே உரிமை கோர முடியாது

புதுடில்லி அக்.6-  கணவன் - மனைவி என இருவரின் பெயரிலும் அசையாச் சொத்து பதிவு செய்யப்பட்டிருந்தால், மாதத் தவணையைச் செலுத்திய காரணத்துக் காக, கணவர் மட்டுமே அந்தச் சொத்துக்குத் தனி உரிமை கோர முடியாது என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு…

viduthalai

அய்யப்பனா, அய்யோ அப்பனா? கோயில் தங்கத்தில் செம்பு கலப்பு

பத்தனம்திட்டா அக்.6-  சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில், விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கியது தங்கத் தகடுகள் அல்ல; செம்பு கலக்கப்பட்டவை என்று தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறையின் வெளிப்புறம் மற்றும்…

viduthalai

கலைஞர் பல்கலைக்கழக மசோதா ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

புதுடெல்லி, அக்.6- கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. கலைஞர் பல்கலைக்கழகம் மறைந்த மேனாள் முதல மைச்சர் கலைஞர் பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும்…

viduthalai

பிளஸ் 2 முடித்தவருக்கு காவல்துறையில் 7,565 காலியிடங்கள்

புதுடில்லி, அக்.6- ஒன்றிய உள்துறையின் கீழ் செயல்படும் டில்லி காவல்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'கான்ஸ்டபிள்' பிரிவில் மொத்தம் 7565 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 வயது: 18-25 (1.7.2025இன் படி) தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, உடல்…

viduthalai

பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் சார்பாக உவகை பொங்க நடைபெற்ற தந்தை பெரியாரின் 147-ஆம் பிறந்த நாள் விழா

“அறிவுலக ஆசான், பகுத்தறிவுப் பகலவன், 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்,தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாள் விழாவை உலகம் முழுவதும் நன்றி உணர்ச்சி உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றார்கள். குழந்தைகளின் உள்ளங்களில் பெரியார் கொள்கையைக் கொண்டு சேர்க்கும் நல்ல நோக்கத்தோடு,அமெரிக்காவில் இருக்கும்…

viduthalai

வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கி வளரும் புதிய கோள்

வாசிங்டன், அக். 6- அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ள கோள்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரு கின்றனர். அந்த வகையில் கடந்த 2008ஆம் ஆண்டு…

viduthalai

வானில் பறந்த சந்தேகத்திற்கிடமான பலூன்கள் லிதுவேனியா விமான நிலையம் மூடல்: விமானங்கள் ரத்து

வில்னியஸ், அக்.6- லிது வேனியாவின் வான்வெளியில் சந்தேகத்திற்கிடமான வெப்பக் காற்று பலூன்கள் பறந்ததைத் தொடர்ந்து, வில்னியஸ் விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சமீப வாரங்களாக கோபன் ஹேகன், முனிச் போன்ற அய்ரோப்பிய நகரங்களில் அடையாளம் காண முடியாத ட்ரோன் கள்…

viduthalai

டிரம்ப் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

வாசிங்டன், அக். 6- அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அங்கு சட்டவிரோதமாக தங்கி யிருக்கும் வெளிநாட்டவர்களை தொடர்ந்து கைது செய்து நாடு கடத்தி வருகிறார். ஒரிகோன் மாகாணம் போர்ட்லாண்ட், இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பலர் குடியிருப்பதாக…

viduthalai

ஜப்பானில் முதல் பெண் பிரதமர்

டோக்கியோ, அக். 6- ஜப்பான் ஆளுங்கட்சிதேர் தலில் வெற்றி பெற்ற சனே தகைச்சி நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆளுங்கட்சி தோல்வி ஜப்பானில் கடந்த 70 ஆண்டுகளா கலிபரல் டெமாக்ரடிக் கட்சியே ஆளுங்கட்சியாக உள்ளது. ஆனால் சமீப…

viduthalai

ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களால் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

கீவ், அக். 6- ரஷ்யா வேண்டுமென்றே கதிர்வீச்சு அச்சுறுத்தலை உருவாக்குகிறது என ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா மற்றும் உக் ரைன் இடையே 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026