இழிவுக்கு நாமே காரணம்
அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ்நிலைமைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடியாத…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000/தொகைக்கான காசோலையை மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட கழக செயலாளர் கோவி.பெரியார்தாசன் ஆகியோர்களிடம் வழங்கினார். (கீரப்பாளையம், 28.11.2025)
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
சிவகங்கை மாவட்ட மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி உ.சுப்பையா – மணிமேகலை ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் அவரது இணையர் மணிமேகலை ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை, நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: மருத்துவர் லோகநாயகி…
தமிழர் தலைவர் 93ஆவது பிறந்த நாள் அமைச்சர் கயல்விழி வாழ்த்து
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய 93ஆவது பிறந்த நாளையொட்டி மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (1.12.2025)
அகவை 93 இல் அடியெடுத்து வைக்கிறார் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!
தமிழ் கேள்வி தி. செந்தில்வேல் மூத்த ஊடகவியலாளர் எங்களைப் போன்றோருக்கு எப்போதெல்லாம் உடலும் உள்ளமும் சோர்ந்து போகிறதோ அப்போதெல்லாம் அதைப் போக்கும் அருமருந்து ஆசிரியரின் இனமான உணர்வூட்டும் வார்த்தைகளும், 93 வயதிலும் கருத்தியல் தடுமாற்றமில்லா அவரின் வேகமும் தான். மானமிகு அய்யா…
உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பெரியாருடைய கொள்கைகளைப் பரப்பி வரும் ஆசிரியரை முன்மாதிரியாகக் கொண்டு சம வயதுடையவர்கள் செயல்படவேண்டும்! சிங்கப்பூரின் தமிழ்த் துறையின் மூதறிஞர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் விழைவு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலி யாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டதை அறிந்து சிங்கப்பூரின் தமிழ்த் துறையின் மூதறிஞர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகிழ்ச்சியை - வாழ்த்துகளை ஒலிப்பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவருடைய ஒலிப்பதிவின் விவரம் வருமாறு:…
தமிழர் தலைவரின் சொல்லாக்கம்! தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாக்கம்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 29.7.2025 அன்று கீழ்க்கண்ட கருத்தினை வெளியிட்டார். ‘‘மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக, ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ (MEDICAL BENEFICIARIES) என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அவர்களிடம் (நோயாளிகளிடம்) உள்ள நம்பிக்கைக்…
தகைசால் தமிழரே! வாழ்க வாழ்கவே!
கொள்கை வீரமும் மணிநிகர் எழுத்தும் கனிவுறு பேச்சும் துணிவுறு செயலும் ஓயா உழைப்பும் உலகெலாம் பயணமும் தாயாய்த் தொண்டரைத் தாங்கிடும் அன்பும் தமக்கென வாய்ந்த தனிப்பெரும் பண்பினர்; தமிழினம் எதிர்கொளும் தாளாத் துயர்களை உமியென ஊதிடும் உலையாத் திண்மையும் ஓருருக் கொண்ட…
பகுத்தறிவின் குவிமய்யம் – பழநிபாரதி
பெரியார் என்னும் காலத்தின் கரும்பலகை முன் நிற்கிறார் ஆசிரியர் வீரமணி! ‘அ’ என்று எழுதுகிறார் அது அய்யாவின் முகமாக ஒளிர்கிறது! ஒரு பூதக்கண்ணாடியை வரைகிறார் அதன் குவிமய்யம் சூரியனைக் குவித்துச் சூடேற்ற தீப்பற்றி எரிகிறது ஸநாதனம்! ஒரு…
சிறப்புச் சொற்பொழிவுகளின் மூலம் சிந்திக்க வைக்கும் சிந்தையாளர் வழக்குரைஞர் சு.குமார தேவன் தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்
1983ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். பக்தி மார்க்கத்தை பின்பற்றுவதா அல்லது பகுத்தறிவு மார்க்கத்தை பின்பற்றுவதா என மனதில் தினமும் வழக்காடு மன்றம் நடக்கும். பள்ளி முடிந்து வரும்போது படிப்பகங்களில் நேரத்தை செலவிடுவதில் சிறப்பு வகுப்பு (Special class)…
