திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களுடைய 93ஆவது பிறந்த நாளையொட்டி மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (1.12.2025)
தமிழர் தலைவர் 93ஆவது பிறந்த நாள் அமைச்சர் கயல்விழி வாழ்த்து
Leave a Comment

