சேவை

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை. ('குடிஅரசு', 17-11-1940)

viduthalai

கழிவுநீர் சுத்திகரிப்பு: ‘உயிரி மின் வேதியியல் செரிமான முறை’

தமிழ்நாட்டின் ஜவுளித் தொழிலின் மய்யமான ஈரோட்டில், ஒரு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை, அமைதியான தொழில் புரட்சியை துவங்கியுள்ளது. சென்னை அய்.அய்.டி., ஆராய்ச்சியாளர்கள் துவங்கிய 'ஜே.எஸ்.பி., என்விரோ' நிறுவனம், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஈரோட்டில்…

Viduthalai

இதயத்துக்குக் கேடாகும் இரவு வெளிச்சம்!

இரவுப் பணி காரணமாக, செயற்கையான மின்விளக்கு வெளிச்சத்தில் அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. இதனால், உடலில் உள்ள இயற்கைக் கடிகாரம் குழப்பமடைந்து பல வித நோய்கள் வரக் காரணமாகிறது. இது குறித்து உலகில் இதுவரை செய்யப்பட்ட ஆய்விலேயே மிகப்பெரிய ஆய்வை…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

சட்ட எரிப்புப் போராட்டம் விளக்கிப் பிரச்சாரம் மேற்கொண்ட தந்தை பெரியார் கைது செய்யப்பட்ட நாள் இன்று (6.11.1957) 1957ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று நடைபெறவிருந்த ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டம் பற்றி தோழர்களிடம் விளக்கி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருந்த…

Viduthalai

மனிதநேயம் மரிக்கவில்லை இங்கு அல்ல – பிஜி நாட்டில் இரவு நேரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்

புதுடில்லி, நவ.6 இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட் டுக்குச் சென்றுள்ளார். அப் போது உபேர் நிறுவனத்தின் ஒரு வாடகை காரில் ஏறினார். அந்தக் காரை 86 வயதான முதியவர் ஓட்டிச் சென்றார். அப் போது அவரிடம் ஓட்டுநர்…

Viduthalai

எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர் – எங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்றவர் – சமதர்மத்தை உருவாக்கக் கூடியவரைப் பாராட்டவேண்டும்!

*முனைவர் ஜி.விசுவநாதன் அவர்கள், வாய்ப்புகளைப் பெருக்கி, இவ்வளவு பெரிய கல்வி ஆலமரத்தை உருவாக்கி இருக்கிறார்! *அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் அவரைப் பாராட்டி சிறப்புச் செய்யும்போது, எங்களுக்கு ஏற்பட்ட பெருமிதத்தை வார்த்தைகளால் அதைச் சொல்ல இயலாது! வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர்…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நன்கொடை

பகுத்தறிவாளர், சுயமரியாதைச் சுடரொளி கோ. அரங்கசாமி – ராஜம் இணையரின் பெயர்த்தி, ராஜம் யாழினி பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பயின்று, கட்டடக்கலைப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றதன் மகிழ்வில், தமிழர் தலைவர் அவர்களை…

Viduthalai

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை

‘சுயமரியாதைச் சுடரொளி’    செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது மகன் செய்யாறு கழக மாவட்டத் தலைவர் செய்யாறு அ.இளங்கோவன் தலைமையில் தோழர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில்   மாலை வைத்து மரியாதை செலுத்தினர். (சென்னை, 6.11.2025)  

Viduthalai

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு அஞ்சிய மோடி அரசு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தத் திட்டம்

புதுடில்லி, நவ.6- அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன்- ரஷ்யா இடையே ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் போரை நிறுத்த அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் மினி பேருந்து திட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, நவ.6  தமிழ்நாடு அரசின் விரிவான சிறிய வகைப் (மினி) பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், 1,350 தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளனர். மினி பேருந்து…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026