மறைவு

புவனகிரி ஒன்றிய கழக செயலாளர், ஏ.பி.இராமதாஸ் (வயது 75) 30.12.2025 அன்று இரவு 12 மணிக்கு, தன் இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இவர் உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற பெரியார் மேளா விழாவிற்கு சென்று வந்தவர். பல போராட்டங்களில் கலந்து…

Viduthalai

தமிழருவி மணியன் இணையர் மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை

தமிழருவி மணியன் அவர்களின் வாழ்விணையர் பிரேமகுமாரி (வயது 71) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகத் தோழர்கள் அரும்பாக்கம் தாமோதரன், இளவரசன், துரை.இராவணன் ஆகியோர் நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.  

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.12.2025கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.12.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உத்தரகாண்டில் கொலை செய்யப்பட்ட திரிபுரா மாணவன் அஞ்சல் சாக்மா தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். * மாணவன் கொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தியன்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1854)

கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும்; பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு துறையிலும் எழுத்து, இயந்திரம், கைத்தொழில், சித்திரம் ஆகிய…

Viduthalai

குடவாசல் ஒன்றியத்தில் புதிய கிளைக் கழகங்கள் அமைக்கப்படும் கழக இளைஞரணி அமைப்பு கூட்டத்தில் முடிவு

குடவாசல், டிச. 31- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் கழக இலட்சியக் கொடியேற்றி புதிய கிளைக் கழகங்கள் அமைப்பது தொடர் பிரச்சாரம் செய்வது என கழக இளைஞரணி அமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 30.12.2025 செவ்வாய்க்கிழமை மாலை  5.30  மணியளவில் திராவிடர்…

Viduthalai

‘உலகம் அழியாது’ என்பதை விளக்கும் விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள்

‘உலகம் அழியாது' என்பதை விளக்கும் விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள் அளித்து விளக்கவுரையாற்றி  மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டதற்காக இனிப்புகளையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார் (சென்னை கடற்கரை-22.12.2012).  

Viduthalai

மூடத்தனம் உலகத்திற்கே சொந்தமானதுதான்!

- மின்சாரம் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், உலகம் அழியப்போகிறது என்று செய்திகளும், கணிப்புகளும், முன்னறிவிப்புகளும் வெளிவருவது இயல்பாகும். அதிலும் சில தீர்க்கதரிசிகள் என்று விளம்பரப்படுத்தப்படும் பேர் வழிகளின் வார்த்தைகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விடும். அந்தவகையில், தற்போது கானா நாட்டுப்…

Viduthalai

மதக்கலவரம் செய்பவர்களுக்கு தமிழ்நாட்டில் சம்மட்டி அடி கொடுப்பவர் நமது முதலமைச்சர் மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு

பல்லடம், டிச. 30– அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு சம்மட்டி அடி தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று பல்லடத்தில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உரையாற்றுகையில் குறிப்பிட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள…

Viduthalai

விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இனி சாகித்ய அகாடமிக்குக் கிடையாதாம்! ஒன்றிய அரசுடன் கலந்து முடிவெடுக்க வேண்டுமாம்!

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் யதேச்சதிகாரத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை! விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இனி சாகித்ய அகாடமிக்குக் கிடையாதாம்! ஒன்றிய அரசுடன் கலந்து முடிவெடுக்க வேண்டுமாம்! ஒன்றிய பி.ஜே.பி. அரசின் யதேச்சதிகாரத்தைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

பி.ஜே.பி. என்கிற கட்சிக்கு, முடிவெடுக்கும் உரிமை கிடையாது; ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் முடிவெடுக்கும்!

பி.ஜே.பி.க்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு! எந்தக் கட்சியாக இருந்தாலும், அந்த கட்சி, அதனுடைய தலைமை முடிவெடுக்கும்; இதுதான் அந்தக் கட்சிக்கு உள்ள உரிமை! பி.ஜே.பி. என்கிற கட்சிக்கு, முடிவெடுக்கும் உரிமை கிடையாது; ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் முடிவெடுக்கும்!…

Viduthalai