தமிழ்நாட்டில் நூலக இயக்கம்
பிரிட்டிஷ் காலனித்துவ காலம் முதல் இன்று தற்போதைய தி.மு.க. அரசு முன்னெடுக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி வரை, தமிழ்நாட்டின் பொது நூலக இயக்கம் என்பது அறிவை ஜனநாயகப்படுத்தியதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் நூலகங்களின் வரலாறு என்பது வெறும் புத்தகங்களைச் சேமிப்பது…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.6 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, டிச.31 ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேர வையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டில் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில்…
பதிலடி
தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் 26 சதவீதம் என்று கூப்பாடு போடுபவர்கள், ஒன்றிய பா.ஜ.க. அரசு 91.5% கடன் வாங்கி இருப்பது குறித்து கூப்பாடு போடாதது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் கோபண்ணா கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய ஆன்மிகம்
இந்த யானைக்குத் தெரியாதோ? காட்டில் நீர் நிலையில் தண்ணீர் குடிக்கச் சென்ற யானையை, முதலை கவ்வியது. யானை மிகவும் போராடியது என்பது சமூக வலைதள செய்தி. புராணத்தில் வரும் ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது. தன் காலை முதலைப் பிடித்த உடன்,…
ஜெபமும், உபாசனையும்!
கேள்வி: ஜெபத்திற்கும், உபாசனைக்கும் என்ன வேறுபாடு? பதில்: ஜெபம் என்பது தினமும் மூன்று வேளை 108 முறை இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிப்பது. உபாசனை என்பது எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் கடவுளின் மந்திரத்தைச் சொல்லுவது. – ‘விஜயபாரதம்’, ஆர்.எஸ்.எஸ். வார…
ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ஜாதியை நிலைநிறுத்தும் பகவத் கீதை (1)
வழக்குரைஞர் அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள “பகவத் கீதையின் சமஸ்கிருதப் பாடல்களும், தமிழ் விளக்கங்களும்” என்ற நூலில், பகவத் கீதையின் சுலோகங்களுக்குத் தமிழ் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பக்தி வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள பிரபுபாதாவின் ஆங்கிலப் புத்தகங்களிலிருந்து தமிழில் செய்திகளைத்…
பம்மல் பகுத்தறிவாளர் பேரவை சார்பில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
பம்மல், டிச. 31- பம்மல் பகுத்த்றிவாளர் பேரவையின் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம், பம்மல் கலைஞர் நூலகத்தில் 28.12.2025 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இக்கருத்தரங்க நிகழ்விற்கு திருக்குறள் உரையாசிரியர் புலவர் ஈ.ஆறுமுகம் தலைமை வகித்தார். பம்மல்…
கழகக் களத்தில்…!
02.1.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 180 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: பாவலர்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
திராவிட இயக்க உணர்வாளரும், இசையமைப்பாளரு மான அழகு முருகன், "திராவிட மாடல்" எனும் கருத்தில் ஒரு பாடலை தானே எழுதி, இசையமைத்து பாடி யிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (சென்னை 29.12.2025).…
விடுதலை வளர்ச்சி நிதி
வழக்குரைஞர் துரை.அருண், கழக வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 1,000/- வழங்கினார். உடன்: கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமார…
