கழகக் களத்தில்…!

28.1.2023 சனிக்கிழமை17ஆம் ஆண்டாக சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ் மக்கள் கலைவிழாகபிஸ்தலம்: இரவு 8.00 மணி * இடம்: மணி மெட்ரிகுலேசன் மேநிலைப் பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம் * தலைமை - விருது வழங்கல் - பாராட்டுரை -…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (888)

ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஓர் ஊர்க் கோவிலைப் பெரிதாகவும், மற்ற ஊர்க் கோவிலைச் சிறிதாகவும் மதிப்பது ஏன்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்திடுவோம்

தேவகோட்டை கலந்துரையாடலில் தீர்மானம்தேவகோட்டை, ஜன. 20- தேவ கோட்டை ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார் பில் கலந்து ரையாடல் கூட்டம்  17.1.2023 அன்று மாலை, தேவகோட்டை யில் கொ.மணிவண்ணன் இல்லத்தில் நகரத் தலை வர் வி.முருகப்பன் தலை மையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 20.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* கே.சந்திரசேகர ராவ் துவக்கியுள்ள பாரத் ராட்டிர சமிதி கட்சி கம்மத்தில் நடத்திய பேரணி போல ஆந்திரா, ஒடிசா, சட்டீஸ்கர், கருநாடகா, மகாராட்டிரா, உ.பி., டில்லி என நாட்டின் ஏழு இடங்களில் அடுத்த அய்ந்து மாதங்களுக்குள் நடத்துவோம் என அறிவிப்பு.*…

Viduthalai

பதிலடிப் பக்கம்

பெண்களைக் கீழ்மைப்படுத்தும் பிஜேபி(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மின்சாரம்2017 முதல் 2022 ஆம் ஆண்டுவரை நடந்த பெண்களுக்கு எதிரான நிகழ்வுகளில் சில:1. உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூன் அருகே உள்ள உகைதி கிராமத்தை சேர்ந்த 50 வயதான அங்கன்வாடி…

Viduthalai

காணாமல் போன வாக்குப்பெட்டி: தலைமை தேர்தல் அதிகாரிக்கு தாக்கீது!

கொச்சி, ஜன. 20 கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் நஜீப், பெரிந்தல் மன்னா தொகு தியில் 38…

Viduthalai

சென்னை புத்தகக் காட்சி

 சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தக அரங்கில் ஆர்வத்துடன் வாசகர்கள் (அரங்கு எண் தி-18).

Viduthalai

தந்தை பெரியார் சிலையை புதுப்பிப்பு

 மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் பொங்கல் நாளில் தந்தை பெரியார் சிலையை புதுப்பித்து தோழர்கள் மாலை அணிவித்து சிறப்பித்தனர்.

Viduthalai

மந்திரமா? தந்திரமா?

 பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் மந்திரமா? தந்திரமா?16.1.2023 அன்று பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் கிராம சீரமைப்பு சங்கத்தின் 39 ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி…

Viduthalai

மறைவு

சின்னசேலம் ஒன்றிய தலை வரும், பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்ட வரும், சுயமரியாதைச் சுடரொளி புலவர் கு.அன்டிரன் ஆசிரியரின் நண்பருமான கா.அசன் அவர் களின் மகன் அப்துல் அஜிஸ் (வயது 51) - பட்டதாரி ஆசிரியர் 17.01.2023 அன்று இயற்கை…

Viduthalai