முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரிப்பு அமைச்சர் கீதாஜீவன் தகவல்
சென்னை, ஜன.21 முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு மாணவர் களின் வருகையும், அவர்களின் கல்வித்திறனும் அதிகரித்துள்ளது என்று, சேலத்தில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் கூறினார். தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், நேற்று…
பா.ஜ.க.வில் சேருங்கள்… இல்லாவிட்டால் புல்டோசர் வரும்! பா.ஜ.க. அமைச்சர் மிரட்டல்
போபால், ஜன. 21 பாஜகவில் சேருங்கள் அல்லது புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் மத்திய பிரதேச அமைச்சர் பேசிய காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநில ஆளும் பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, ரகோகர்…
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சாத்தியமில்லாதது
இரா. முத்தரசன் பேட்டிசென்னை, ஜன.21 ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமில்லை என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (20.1.2023) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான 12 மணி…
இந்தியா செய்திகள்
6 காங்கிரஸ் அரசுகளை திருடியது பா.ஜ.க. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டுபுதுடில்லி, ஜன 21 காங்கிரஸ் மேனாள் தலை வர் ராகுல் காந்தி மேற் கொண்டுள்ள இந்திய ஒற் றுமை நடைப் பயணம் ஜம்மு காஷ்மீரை அடைந் துள்ளது. இந்த நடைப் பயணம்…
ஒன்றிய அரசு மீது முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஜன.21 ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டி யுள்ளார்.மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மை யின மாணவ, மாணவி யருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மேதாசிறீ திட்டம்…
குஜராத் கலவரம் : ஆவணப் படம் உருவாக்கம் – பிஜேபி திகில்
புதுடில்லி, ஜன.21 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்திருந்த மோடி குறித்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.குஜராத் கலவரம் தொடர்பாக லண் டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவண படம் இந்திய அரசியலில் தற்போது புதிய…
திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல்
நாள் : 30.01.2023, திங்கட்கிழமை கிழமை காலை 10 மணிஇடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னைதலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை: …
பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
மதுரை, ஜன. 21- மதுரை மாவட்டத்தில் உள்ள சி.இ.ஒ.ஏ பள்ளியில் பெரியார் ஆயிரம் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில தலைவர் முனைவர் வா.நேரு, தென்மண்டல அமைப்பு செயலாளர் வே.செல்வம், மாவட்ட துணை செயலாளர்…
மறைவு
முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் இரா.பெரியசாமி (வயது 80) காலமானார். மலேசிய திராவிடர் கழகத்தில் 1969 ஆம் ஆண்டு முதல் இணைந்து இறுதிவரை பெரியார் தொண்டராக சிறப்பாக செயலாற்றி யுள்ளார். உடல் நலக்குறைவின் காரணமாக கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மலேசிய…
தமிழர் தலைவரிடம் அழைப்பிதழ்
நக்கீரன் இதழ் தயாரிப்பு மேலாளர் நக்கீரன் ஆர்.கவுரி நாதன் தனது மகள் திருமண அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் தி.மு.க அய்.டி.விங், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பா.ஆனந்தி, திமுக வட்ட துணைச் செயலாளர் எம்.ஆர். வேலு,…
