தந்தை பெரியார் சிலைக்கு திராவிட மாணவர் கழகத் தோழர்கள் மரியாதை

நேற்று (21.1.2023) தஞ்சையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர் கழகத் தோழர்கள், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். உடன் கழகப் பொறுப்பாளர்கள்.

Viduthalai

திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குக!கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குக!தேசியக் கல்விக் கொள்கை எந்த வடிவத்திலும் கூடாது!தஞ்சை, ஜன.22 நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குக!…

Viduthalai

இந்தோ – ரஷ்ய கலாச்சார அமைப்பின் சார்பில், பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி- தஞ்சை மேயருக்கு நினைவுப் பரிசு

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) இந்தோ - ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில்துறை,  இந்தோ - ரஷ்ய கலாச்சார மற்றும் நட்பு அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ரஷ்ய நடனத் திருவிழா பல்கலைக் கழக…

Viduthalai

கோவையில் ஆகஸ்ட் 5 இல் திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு: தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

தஞ்சை, ஜன.22 -  திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.திராவிட மாணவர் கழக மாநில கலந்துரை…

Viduthalai

”அரசமைப்புச் சட்டமும் – ஆளுநரின் அதிகார எல்லையும்” தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

 குடியரசுத் தலைவர் தவறு செய்தால் ‘இம்பீச்மெண்ட்’ கொண்டு வருகிறார்களே அதுபோல - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகபோட்டி அரசாங்கம் நடத்தினால் - குறுக்குசால் ஓட்டினால் சட்டப்பூர்வமாக ஆளுநரை வெளியேற்றுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்!அதை நான் முன்மொழிகிறேன் - நீங்கள் வழிமொழியுங்கள்!சென்னை, ஜன.21  குடியரசுத்…

Viduthalai

ஊரெங்கும் ஒரே பேச்சு

நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அமைதியாக அனைவருக்கும் புரியும் வண்ணம், அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினில் ஆரம்பித்து, தந்தை பெரியாரின் கொள் கைகளை விளக்கியதோடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அனைவருக்கும் புரியும் வண்ணம், 1. நந்தன் ஜோதியான விவகாரம்,2. சீதையை அக்னி…

Viduthalai

நன்கொடை

 சேலம் மாவட்டம் பெரியார் பெருந் தொண்டர், பொதுக் குழு உறுப்பினர்  பழனி புள்ளையண்ணன்  பெரியார் மய்யத்தை பார்வையிட்டு, அகமகிழ்ந்து  ரூ.10,000 நன் கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத்…

Viduthalai

நன்கொடை

கிருஷ்ணகிரி  நகர் மன்ற துணைத் தலைவரும் , திமுக மாவட்ட துணைச் செயலாளருமான சாவித்ரி கடலரசு மூர்த்தி  குடும்பத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம்  ரூ.50,000 பெரியார் மய்யத்திற்கு நன்கொடை வழங்கினர்.  மாவட்ட தலைவர் த.அறிவரசன், கா. மாணிக்கம்…

Viduthalai

நன்கொடை

கிருஷ்ணகிரி முரசொலி முகவர் கோபி கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடையை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Viduthalai

பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

நியூயார்க்,. ஜன.21 விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத் திற்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30…

Viduthalai