பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கழிவு நீர் கலந்த தண்ணீரைக் குடித்த பத்து பேர் உயிரிழப்பு
இந்தூர், ஜன.1 மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் 10 பேர் உயிரி ழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பு இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கடந்த சில நாட்களாக…
கவிஞர் கரூர் பழ.இராமசாமி படத்திறப்பு – இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
கரூர், ஜன.1- கரூர் மாவட்ட கழக மேனாள் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் பழ.இராமசாமி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் கவிஞர் இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 28.12.2025 மாலை 5 மணி அளவில் கே.வி.ஆர். ஓட்டல்…
தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து
சென்னை, ஜன.1– தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! என்று தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு: அறிவுத் திருவிழா தி.மு.க. உடன்…
திருவையாறு விவேக விரும்பி மறைந்தாரே!
திராவிடர் கழக திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி நேற்று (31.12.2025) இரவு உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். மறைந்த விவேக விரும்பியின் இறுதி ஊர்வலம் இன்று (01.01.2026) மாலை 4 மணி அளவில் திருவையாறு ஒன்றியம் கல்யாணபுரம்…
புத்துலகச் சிற்பி தந்தை பெரியாரின் புத்தாண்டே வருக!
2025ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2026 ஆம் ஆண்டான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்! கசப்பான – மனித நேயத்திற்கும், பகுத்தறிவுக்கும், சமத்துவத்திற்கும், அமைதிக்கும் எதிரான எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடந்தேறியுள்ளன. அறிவியல் வளர்ந்த அளவுக்கு அறப்பண்பும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
01. 2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை * பொங்கல் திருநாளை சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். * தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் சிறப்புத் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து…
காரியத்தின் பலன் கவலை
ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ‘குடிஅரசு' 18.7.1937
வடசென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காந்தியார் (1948 இல்) சொன்னதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
‘‘வேதம் ஓதுதல், வேதியருக்கு அழகு- மனுதர்ம சாஸ்திரப்படி, புரோகிதம் செய்யவேண்டியதுதான் உங்கள் வேலை! உங்களுக்கு, எதற்காக ‘‘டி–ஸ்கொயர்?’’ எதற்காக ‘‘அறுவைச் சிகிச்சை கருவிகள்?’’ எதற்காக ‘‘மெடிக்கல் காலேஜ்?’’ இது மனுதர்ம தத்துவத்துக்கு விரோதம் இல்லையா?’’ வடசென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காந்தியார்…
பெரியார் விடுக்கும் வினா! (1855)
லஞ்சம் ஒழிய வேண்டுமானால் தனி உடைமைத் தர்மம், மனுதர்மம் அழிந்து, ஒழிந்து பொது உடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்று உரத்தக் குரலில் கூப்பாடு போடுவதில் ஏதாவது பலன் கிட்டுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாகும்
சென்னை, ஜன.1 பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நிறுவப் பட்ட மூன்று பழை மையான உயர்நீதிமன் றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாகும். 26.06.1862 அன்று விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட 'லெட்டர்ஸ் பேட்டண்ட்' மூலம் உரு வாக்கப்பட்டு, 1862 ஆகஸ்ட் 15 அன்று முறையாகச்…
