தொடரட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனை! விபத்துக்குள்ளானவர்களை காக்கும் திட்ட வெற்றிபற்றி முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்!தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் 'Golden Hours' காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று …

Viduthalai

திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சென்னை காவல்துறை விழிப்புணர்வு ஆலோசனை

சென்னை மார்ச் 17 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துநல்வழிப்படுத்தி, நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடை யச் செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படி காவல் அதிகாரிகளுக்கு சென்னை  மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…

Viduthalai

அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். பெரியார் மாளிகை சி.தங்காத்தாள், மூர்த்தி ஆகியோர் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன்:  மாநகர செயலாளர் அ.சத்தியமூர்த்தி, மாநகர அமைப்பாளர்  சி.கனகராஜ், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.பேபி, தில்லை நகர் ராமதாஸ்,…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் (16.3.2023)

அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி 16.3.2023 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில்   அன்னையார் படத்திற்கு  கல்லூரியின் முதல்வர் மல்லிகா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (927)

தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் கஞ்சியில்லா மல் செத்தவர்கள் என்று செய்தி போட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் கோயில் விழாக்கள், வடை, பாயசம், புளியோதரை, பொங்கல் இவைகளுக்குக் குறைச்சல் உண்டா? இவ்வளவும் கடவுளுக்குச் சீரணமாகுமா? என்று பக்தர்கள் யாராவது யோசிக் கின்றார்களா?  இவ்வளவும் செய்தவர்கள்…

Viduthalai

தஞ்சையில் தமிழர் தலைவரை ரயில் நிலையத்தில் சந்தித்த அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தஞ்சை ரயில் நிலையத்தில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள். சந்தித்தனர் (11.3.2023)

Viduthalai

ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு

ஏப்ரல் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு நடைபெறும்.- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 17.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ராகுல்காந்தியை பேசவிடாமல் பா.ஜ. மற்றும் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 4ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இதையடுத்து அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்கும்படி மக்களவைத் தலைவரைச் சந்தித்து ராகுல்காந்தி கோரிக்கை வைத்தார்.* சட்டப் பேரவையில்…

Viduthalai

அன்னை மணியம்மையார் 45ஆம் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு, நினைவிடத்தில் மரியாதை

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 104ஆம் பிறந்த நாள், 45ஆம் நினைவு நாள், தோள்சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு விழா திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நிறைவுரைசென்னை,மார்ச்17- அன்னை மணியம்மையாரின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (16.3.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

துறையூர் முசிறி பிரிவு சாலையில் துறையூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மணிவண்ணன் தலைமையில் 16.3.2023இல் அன்னை மணியம்மையார் 104 ஆவது பிறந்த நாள் மற்றும் 45ஆவது நினைவு நாள் கூட்டம்

துறையூர் முசிறி பிரிவு சாலையில் துறையூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மணிவண்ணன் தலைமையில் 16.3.2023இல் அன்னை மணியம்மையார் 104 ஆவது பிறந்த நாள் மற்றும் 45ஆவது நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கழக பேச்சாளர் பெரியார் செல்வன் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பா.ஜ.க.வுக்கு 'தினமலரே' பதிலடி!லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., தலைமை... வியூகம்! அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., தலைமை முழு வீச்சில் தயாராகி வருகிறது. அசத்தலான தேர்தல் வியூகங்களுடன் முக்கிய நிர்வாகிகள்…

Viduthalai

முதலமைச்சர் – அமைச்சர் நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட் வைக்கக்கூடாது : ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

சென்னை,மார்ச்17- எந்த நிகழ்ச்சி களுக்கும் பதாகைகள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2019-இல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பதாகைகள் மற்றும் கட்…

Viduthalai