சத்தியமூர்த்தி அய்யரின் ‘மறுபிறப்போ?’
குறுக்குவழியில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி துணை முதலமைச்சர் பதவியில் இருப்பவர் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னவிஸ் பல்வேறு சர்ச்சைப் பேச்சுகளுக்கு புகழ்பெற்றவர்சாமியார் ராம்தேவ் இவரை அருகில் வைத்துகொண்டு மராட்டியப் பெண்கள் எல்லாம் இந்த கலாச்சார ஆடையில்…
ராமனுக்கும் – தமிழர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை!
கம்பன் வடமொழியில் இருந்து தமிழில் இராமாயணத்தை மொழிபெயர்த்து எழுதும் வரை தமிழர்களுக்கு ராமன் இராமாயணம் குறித்து அறியாது - தெரியாது - ராமனை கடவுளாக தமிழர்களிடையே காட்ட 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் அதிகம் பரவிய…
தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசின் சின்னத்துக்கு வாக்களித்து இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்வீர்! தி.மு.க.வின் சாதனைகளுக்கும் சான்றளிப்பீர்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்:அண்ணா கொள்கையைக் காற்றில் பறக்கவிட்ட அண்ணா தி.மு.க.வுக்கும் - பாசிசப் படுகுழிக்கு இழுத்துச் செல்லும் பி.ஜே.பி.,க்கும் பாடம் கற்பிக்கும் முக்கியமான தேர்தல்நடக்க இருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசை வெற்றி பெறச்…
பொதுப் போக்குவரத்து பயன்படுத்த விழிப்புணர்வு 20 நகரங்களில் மினி மாரத்தான் போட்டிகள்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்து களைத் தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டியது அவசிய மாகும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளனம்,…
நன்கொடை
பட்டீஸ்வரம் பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை (10.2.2023)யொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினாரால் ரூ 1000/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
லால்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
12.02.2023 ஞாயிறு மாலை 3 மணியளவில் லால்குடி பெரியார் திருமண மண்டபத்தில், மாவட்ட தலைவர் தே.வால்டேர் தலைமையில் மாவட்ட கலந்துரையாடல் நடைபெறும்.கழகத் தோழர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு: ஆ . அங்கமுத்து (மாவட்ட செயலாளர்)
நன்கொடை
நன்கொடைதிருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன் புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவி யின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் (10.2.2023). மகிழ்வாக ரூ.2000 (இரண்டாயிரம் மட்டும்) நன்கொடையாக, திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்!
நடக்க இருப்பவை
10.2.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்இணையவழி: மாலை 6.30 முதல் 8 மணி வரை தலைமை: முனைவர் ந.எழிலரசன் (மாநிலத் துணைச் செயலாளர்) முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர்) வரவேற்புரை:…
உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம்
11.2.2023 சனிக்கிழமைசென்னை: காலை 11 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞரணி) முன்னிலை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொறியாளர் ச.இன்பக்கனி, வி.பன்னீர்செல்வம், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தி.இரா.ரத்தினசாமி, தே.செ.கோபால், …
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? சமூக நீதி கோரி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!வாழ்க வாழ்க வாழ்கவேதந்தை பெரியார் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேஅன்னை மணியம்மையார் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேஅண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேதமிழர்…
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து சீனி.விடுதலை அரசு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகள்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து சீனி.விடுதலை அரசு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து பரப்புரைத் தொடர் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கழகத் தோழர் அசோகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
கழகத் தோழர் அசோகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
