11.2.2023 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழக மாதாந்திரக் கூட்டம்
சென்னை: மாலை 6:30 - 8:00 மணி வரை * இடம்: அன்னை நாகம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர்,…
கழகத் தலைவரால் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்
பொள்ளாச்சி கழக மாவட்டம்பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை, சுல்தான்பேட்டை ஒன்றியங்கள்பொள்ளாச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள்மாவட்ட காப்பாளர்: பொறியாளர் தி.பரமசிவம்மாவட்ட தலைவர்: கி.மாரிமுத்துமாவட்ட செயலாளர்: அ.இரவிச்சந்திரன்மாவட்ட அமைப்பாளர்: சு.ஆனந்தசாமிமாவட்ட துணைத் தலைவர்: ஜெ.செழியன்மாவட்ட துணை செயலாளர்: கி.சிவராஜ்பொள்ளாச்சி நகர…
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை – 7.2.2023)
நிலக்கோட்டையில் கழகத் தோழர்களின் உணர்ச்சி மயமான எழுச்சி முழக்கங்களுக்கிடையே தமிழர் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்
ஆயிரம் விளக்கு மு.சேகர் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
1.02.2023 முற்பகல் 11.00 மணி அளவில் ஜாஃபர்கான் பேட்டை பாலாஜி அரங்கில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தோழர் ஆயிரம் விளக்கு மு.சேகர் - சே.கீதா இணையரின் மகன் சே. தமிழரசுவுக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த ப.வரதன் - வ. பழனியம்மாள்…
சமூக நீதி திராவிட மாடல் குறித்து பிரச்சார தெருமுனைக் கூட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலையில் சமூக நீதி திராவிட மாடல் பிரச்சார பொதுக்கூட்டம் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம், நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் குளித்தலை சுங்க கேட் மற்றும் குளித்தலை…
விடுதலை சந்தா
குமரிமாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.இராஜேஷ்வரன் விடுதலை சந்தாவினை கழக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை
திருவள்ளூர் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் இரா.ஸ்டாலின்-புவனா இணையருக்கு பெண் மகவு - சமர்விழி பிறந்ததின் மகிழ்வாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 இரா.ஸ்டாலின் வழங்கினார். வாழ்த்துகள்! (7.2.2023, பெரியார் திடல்)
“ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்”
செய்தி : அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான "காயிதே மில்லத் விருது" தமிழர் தலைவருக்கு அளிப்பு - "விருதுத் தொகை ரூ.2.5 லட்சத்தை பெரியார் உலகத்திற்கு அளிக்கிறேன்!" தமிழர் தலைவர் அறிவிப்பு!"அரசியல் என்றால் கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருப்பார்கள்.…
தமிழ்நாட்டில் 6 பேருக்கு கரோனா
சென்னை, பிப்.8 தமிழ்நாட்டில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை,செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 33 மாவட் டங்களில் பாதிப்பு…
தமிழுக்கு ரூ.11.86 கோடி சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடியா? மக்களவையில் கனிமொழி கேள்வி
புதுடில்லி, பிப்.8 மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று (7.2.2023) பேசினார். அப் போது, “சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாங்கள் முன் மாதிரியாக இருக்கிறோம். நீங்கள் தோற்றிருக்கிறீர்கள். ஆன்…
