மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 7
பல்லி நம் மீது விழும்சாஸ்திரம் இருக்கட்டும்.அந்த பல்லிமீதுநாம் விழுந்தால் அதன் பலன் பார்க்க பல்லி இருக்குமா?
இந்த ஆண்டின் துவக்கத்தில் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்
நில நடுக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது?நிலநடுக்கத்தின்போது நிலத்தின் இயக்கத்தை பதிவு செய்யும் சீஸ்மோகிராஃப்கள் எனப்படும் கருவிகளைப் பயன்படுத்தி, நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோல் அல்லது மொமன்ட் மேக்னிட்யூட் அளவுகோல் போன்ற பல்வேறு அளவுகளில் அளவிடப்படுகிறது.தென்-மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை (பிப்ரவரி…
பரப்புரைக் கூட்டங்களில் ஒலிக்கும் சிறப்புப் பாடல்
தோழா முன்னேறு வீரமணியோடுபெரியார் படை சேரு வா, வாஇனமானம் வென்றாக இளையோர் ஒன்றாகஉரிமைக் களம் காண வா, வாதமிழ்நாடு என்றும் பெரியார் மண்தான்!அது அடி பணிந்து எப்போதும் போகாது!உயிரே போனாலும் உரிமை விடமாட்டோம்சுயமரியாதை வீழாதே!கறுப்புச்சட்டை களம் புகுந்தால் நெருப்பு பறக்கும்டாஜாதி வெறியைவிதைக்கும் கூட்டத்துக்கும்அறிவு திறக்கும்டாமத வெறுப்பைவிதைக்கும் கூட்டத்துக்கும் அறிவு பிறக்கும்டாசேதுக் கால்வாய்த்…
சத்தியமூர்த்தி அய்யரின் ‘மறுபிறப்போ?’
குறுக்குவழியில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி துணை முதலமைச்சர் பதவியில் இருப்பவர் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னவிஸ் பல்வேறு சர்ச்சைப் பேச்சுகளுக்கு புகழ்பெற்றவர்சாமியார் ராம்தேவ் இவரை அருகில் வைத்துகொண்டு மராட்டியப் பெண்கள் எல்லாம் இந்த கலாச்சார ஆடையில்…
ராமனுக்கும் – தமிழர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை!
கம்பன் வடமொழியில் இருந்து தமிழில் இராமாயணத்தை மொழிபெயர்த்து எழுதும் வரை தமிழர்களுக்கு ராமன் இராமாயணம் குறித்து அறியாது - தெரியாது - ராமனை கடவுளாக தமிழர்களிடையே காட்ட 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் அதிகம் பரவிய…
தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசின் சின்னத்துக்கு வாக்களித்து இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்வீர்! தி.மு.க.வின் சாதனைகளுக்கும் சான்றளிப்பீர்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்:அண்ணா கொள்கையைக் காற்றில் பறக்கவிட்ட அண்ணா தி.மு.க.வுக்கும் - பாசிசப் படுகுழிக்கு இழுத்துச் செல்லும் பி.ஜே.பி.,க்கும் பாடம் கற்பிக்கும் முக்கியமான தேர்தல்நடக்க இருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசை வெற்றி பெறச்…
பொதுப் போக்குவரத்து பயன்படுத்த விழிப்புணர்வு 20 நகரங்களில் மினி மாரத்தான் போட்டிகள்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்து களைத் தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டியது அவசிய மாகும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளனம்,…
நன்கொடை
பட்டீஸ்வரம் பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை (10.2.2023)யொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினாரால் ரூ 1000/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
லால்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
12.02.2023 ஞாயிறு மாலை 3 மணியளவில் லால்குடி பெரியார் திருமண மண்டபத்தில், மாவட்ட தலைவர் தே.வால்டேர் தலைமையில் மாவட்ட கலந்துரையாடல் நடைபெறும்.கழகத் தோழர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு: ஆ . அங்கமுத்து (மாவட்ட செயலாளர்)
நன்கொடை
நன்கொடைதிருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன் புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவி யின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் (10.2.2023). மகிழ்வாக ரூ.2000 (இரண்டாயிரம் மட்டும்) நன்கொடையாக, திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்!
