ஜூன் ஒன்றில் பள்ளிகள் திறப்பு
சென்னை, ஏப். 29- தமிழ்நாட் டில் கோடை விடுமுறைக் குப் பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 2023 - 2024ஆம் ஆண்டுக் கான பள்ளிக்கல்வித் துறை யின் நாள்காட்டியை…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளில் (29.4.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
‘விடுதலை' வைப்பு நிதி - 136ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 310ஆம் முறையாகரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 165ஆம் முறையாக ரூ.100/-சந்தாக்கள்‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 105ஆம் முறையாக …
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
29.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:பி.ஆர்.எஸ். தலைவரும், தெலங்கானா முதலமைச்சரு மான கே.சந்திரசேகர ராவ், புதுடில்லியில் கட்சியின் புதிய கட்டட திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளை அழைப்பதன் மூலம் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி.டெக்கான் கிரானிக்கல், சென்னை:கலைஞர் நூற்றாண்டு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள…
பெரியார் விடுக்கும் வினா! (965)
புத்தருடைய முயற்சிக்கு நேர் விரோதமாக - அது அடியோடு அழிக்கப்படுவதற்குத்தான் ஏறக் குறைய நம்முடைய நாட்டிலே இருந்த அரசர்கள் இவ்வளவுக் கோயில்களைக் கட்டினார்கள். சரித்திரத்திலே சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள், புத்தருக்குப் பின்னர்தான் இந்தக் கோயில்கள் ஏற்பட்டன என்று! இவ்வாறு ஏன் புளுக வேண்டும்? -…
மொழிப்போர்த் தளபதி எல்.ஜி. அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள்
தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மொழிப்போர் தளபதி எல்.கணேசன் (எல்.ஜி) அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, கிராம பிரச்சாரக்…
மே 7இல் தாம்பரத்தில் நடைபெறும் திராவிட தொழிலாளர் மாநாட்டையொட்டி திண்டுக்கல் மண்டலத்தில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து
மே 7இல் தாம்பரத்தில் நடைபெறும் திராவிட தொழிலாளர் மாநாட்டையொட்டி திண்டுக்கல் மண்டலத்தில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து
விடுதலை சந்தா
சமூகசெயல்பாட்டாளரும், எழுத்தாளருமான தோழர் ஓவியா, தான் மொழிபெயர்த்த “மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு” எனும் தலைப்பிலான புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (27.04.2023, பெரியார் திடல்)தோழர் ராஜன் ஜேம்ஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம், விடுதலை அரையாண்டு…
புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு சலுகை ஆர். எஸ். எஸ். சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சி
ஆளுநருக்கு எதிர்க்கட்சித் தலைவர் (தி.மு.க.) இரா.சிவா கண்டனம்!புதுச்சேரி, ஏப். 29- அரசு பெண் ஊழியர் களுக்கு வேலை நேர சலுகை அறிவித்திருப்பது ஆர்.எஸ்.எஸ்., சித்தாந் தத்தை அரசு ஊழியர்கள் மூலம் மக்களிடம் திணிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என புதுச்சேரி மாநில திமுக…
கோவையில் 7 அடி உயர வ.உ.சி. சிலை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
கோவை,ஏப்.29- கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச்சிலையை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல்…
மதுராவில் மது, இறைச்சிக்கு தடையாம்! சாமியார் முதலமைச்சர் ஆணை
முசாபர் நகர், ஏப்.29 உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முதலமைச்சர் ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மதுரா, பிரோசாபாத், ஆக்ரா…
பரிகார பூஜை என்கிற பெயரில் பெண்ணிடம் பாலியல் வன்முறை : பூசாரிக்கு 10 ஆண்டுகள் சிறை
கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புகோவை,ஏப்.29- கோவை பீள மேட்டை சேர்ந்தவர் 37 வயது பெண். திருமணமாகவில்லை. 8ஆம் வகுப் புடன் படிப்பை நிறுத்திவிட்டு மன நலம் பாதித்த தனது 2 சகோதரர்களை பெற்றோருடன் கவனித்து வந்தார். இந்த நிலையில் பெண்ணின் அண்ணன்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவிப்பு – மரியாதை
இன்று (29.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், 'புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்' அவர்களின் 133-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும்…
