ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
14.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மனிதர்களை அடித்துக் கொல்லும் செய்திகள் குறித்து இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* அதானி விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு விசாரிக்க ஆட்சேபம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்…
மதுரையில் பொதுப்போக்குவரத்து பயன்பாடு குறித்த மினி மாரத்தான்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, மதுரையில் 12.02.2023 அன்று நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டப் போட்டியில், மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் பா.முத்துக்கருப்பன் உள்பட பல தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆண்டிமடத்தில் மார்ச் 8இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
ஆண்டிமடம்,பிப்.14- அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஆண்டிமடம் வன்னியர் திருமண மண்டபத்தில் 5.2.2023 ஞாயிறு மாலை 6:00 மணி அளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திர சேகரன் தலைமை வகித்தார். ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் கடவுள்…
பெரியார் பாலிடெக்னிக்கில் வளாக நேர்காணல் – வேலைவாய்ப்புகள்
தஞ்சை, பிப்.14- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் புகழ்பெற்ற நிறுவனமான சென்னை, ராயல் என்பீல்டு அகாடமி கலந்து கொண்ட வளாக நேர்காணல் (Campus Interview) நடைபெற்றது.வல்லம். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தொழிலக பயிலக இணைப்பு துறையின்(Industry Institute Interaction Cell) …
பட்டுக்கோட்டையில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
பட்டுக்கோட்டை,பிப்.14- பட்டுக்கோட்டை மாவட் டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசளிப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை நகர ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, எஸ். இ .டி மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்…
சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் பங்கேற்பு
உத்திரமேரூர்நாள்: 16.2.2023 வியாழக்கிழமை மாலை 5 மணிஇடம்: உ.து.சிங்காரம் நினைவு மேடை, வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உத்திரமேரூர்.தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்)வரவேற்புரை: கி.இளையவேள் (காஞ்சி மாவட்ட செயலாளர்)பகுத்தறிவு பாடல்கள்: உலக ஒளிமுன்னிலை: டிஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட காப்பாளர்), பு.எல்லப்பன் (காஞ்சி…
நன்கொடை
மூத்த இதழாளர் கோவி.லெனின் - பிரதிபா ஆகியோரின் மகள் பி.லெ.தமிழ்நிலா, திருவாரூர் செல்வகணபதி - அமுதா ஆகியோரின் மகன் செ.மணிகண்டன் ஆகியோரின் வாழ்விணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.…
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி (விசிக), தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி (விசிக), தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். வழக்குரைஞர் அந்திரிதாஸ் (மதிமுக), கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்று புத்தகங்களை பெற்றுக்…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1 லட்சம் நிதி
பண்ருட்டி தொழிலதிபரும், தி.மு.க. பிரமுகருமான யுவராஜ் தமிழர் தலைவ ருக்கு பொன்னாடை அணிவித்து 'பெரியார் உலக நிதி'யாக ரூ.1,00,000த்தை வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் அன்புராஜ். (புரசைவாக்கம், 13-2-2023)
