ராணுவ துறையில் அதானி ஆதிக்கமா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்
புதுடில்லி ,பிப்.17 அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்படாத நிலை யில், இந்த விவகாரம் குறித்து நாடாளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து…
மூளைச் சாவு : இதயம், கல்லீரலால் 2 பேர் மறுவாழ்வு பெற்றனர்
மதுரை, பிப் 17 மதுரை வேலம்மாள் மருத்துவமனையி லிருந்து மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம் புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர். விருதுநகர்…
விதிகளை மீறி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதா? குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தமிழ்நாடு அரசு பரிசீலனை
சென்னை, பிப் 17 விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் கொட்டு பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 2021-ம்…
இந்நாள்
ஆசிரியர் என்றாலே பெண்பால் ஆசிரியர்கள்தான் என்ற பெரும் மாற்றத்தை உருவாக்கி, இந்தியாவிலேயே அதிக பெண் ஆசிரியர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை மகுடத்தில் சூடிக்கொள்வதற்கு அடித்தளமிட்ட - தந்தை பெரியார் நடத்திய செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநில மாநாட்டின் 95-ஆவது ஆண்டு தொடக்க…
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி!
நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை!எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?சென்னை, பிப்.17 நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர் களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் – வழக்குப் போடலாம்!
வருமான வரித்துறையை ஏவுவது பலகீனம் - 2024 தேர்தல் பாடம் கற்பிக்கட்டும்!ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் -சில கட்சிகள் காணாமல் போய்விடும்!திருவள்ளூர் - அரக்கோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்திருவள்ளூர், பிப்.16 பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம்…
தி.மு.க. சார்பில் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா
சென்னை, பிப். 16- தி.மு.க.வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவின் நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திமுக தலை வரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைத் தளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கத்தின் நன் முத்து, கழகத்தின்…
புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் ஜி.கே.எம். என்று அன்பால் அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி மறைந்தாரே!
கழகத் தலைவர் இரங்கல்புதுச்சேரி திராவிடர் கழகத்தின் காப்பாளரும், கழகப் பணிகளுக்காக தாராள மனத்துடன் நன் கொடைகளை வழங்கி வந்த வள்ளலும், இயக்க ஏடுகளுக்குச் சந்தா அளிப் பதிலும், சேர்த்து அளிப் பதிலும் சளையாத ஆர்வ லரும், இயக்க நிகழ்ச்சிகளில் எல்லாம் நீக்கமறக்…
