1ஆவது ஆவடி புத்தகத் திருவிழா- 2023

(17.03.2023 முதல் 27.03.2023 வரை) திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் 1ஆவது ஆவடி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 40 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும்,…

Viduthalai

பெண்ணுரிமை எழுச்சியின் முக்கிய மைல் கல் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் முதலமைச்சர் தலைமையில் பொன் விழா

சென்னை, மார்ச் 17 தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் பொன் விழா கொண்டாடுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (17.3.2023) சென்னையில் கோலாகல விழா நடக்கிறது.  தமிழ்நாடு காவல் துறையில் இந்த ஆண்டு மாபெரும் முத்திரை பதிக்கும் ஆண்டு ஆகும். ஆம்,…

Viduthalai

பெண்களை ஒடுக்கும், ஆபாச மதப் பக்தி!

மதத்தின் பெயரால் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவது தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக சனாதன, வருணாசிரம,  ஹிந்து மதத்தின் பெயரால் பெண்கள்மீதான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஹிந்துத்துவாவாதிகள், மத அடிப்படைவாதிகள், மூடநம்பிக்கை வியாபாரிகளாக உள்ள அர்ச்சகப் பார்ப்பனர்கள், ஜோதிடர்கள், சாமியார்கள் என பலராலும் பலவாறாக…

Viduthalai

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையருடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு

புதுடில்லி, மார்ச் 17- ஜம்மு--காஷ்மீர் யூனியன் பிர தேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக் களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா தலை மையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை 16.3.2023 அன்று சந்தித்…

Viduthalai

சோற்றுக்கலைவது சுயநலம்

சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்த ஜீவனுக்கும் இயற்கை.          நூல்: "சுயநலம் - பிறநலம்"

Viduthalai

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

 எந்த நோக்கத்துக்காக தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தாரோ - அந்த நோக்கத்தை நிறைவேற்றியவர் அன்னை மணியம்மையார்!அன்னை மணியம்மையாரை இன்னும் அதிகமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் - கொண்டு செல்வோம்!பிறவிப் பேதத்தை ஒழிப்பதுதான் தந்தை பெரியார் கொள்கை; அது ஒரு சமூக விஞ்ஞானம்,…

Viduthalai

ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றம் 4ஆவது நாளாக முடங்கியது

புதுடில்லி, மார்ச் 17- எதிர்க் கட்சிகள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அமளியில் ஈடு பட்ட தால், நாடாளுமன் றத்தின் இரு அவைகளும் 4ஆவது நாளாக நேற்றும் முடங்கின.நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத் தொட ரின் 2ஆ-வது அமர்வு கடந்த 13ஆ-ம்…

Viduthalai

அன்னை மணியம்மையார் 45ஆம் ஆண்டு நினைவு நாள்:

 தோழர்கள் தமிழர் தலைவர் தலைமையில் அணிவகுத்து சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் (சென்னை, 16.3.2023)

Viduthalai

உச்சநீதிமன்றம் செல்லட்டும் தமிழ்நாடு அரசு!

*     பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து விளையாடும் விபரீத அரசியல்!* ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதாவிற்கு கோளாறு செய்தால் தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லட்டும் தமிழ்நாடு அரசு!பல மாநிலங்களில் ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், ஆன்-லைன் சூதாட்ட தடுப்பு…

Viduthalai

17.3.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 37

நேரம்: மாலை 6:30 முதல் 8 மணி வரை* வரவேற்புரை: எழுத்தாளர் அவ்வை நன்னன் * தலைமை: மருத்துவர் சரோஜா இளங்கோவன் (பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன்…

Viduthalai