ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு

தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாட்டுப்  போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் எஸ்.சஞ்சய் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் தேசிய வாக்காளர் நாளையொட்டி 25.1.2023 அன்று அரியலூர் அரசு…

Viduthalai

தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மண்டல, மாவட்ட கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டங்களை தோழமை இயக்கத்தினரை இணைத்து சிறப்பாக நடத்திட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களை சந் தித்து திட்டமிடுவது தொடர்பாக கழகப்பொதுச் செயலாளர்…

Viduthalai

கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரை பெரும் பயணக்கூட்டத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

சிவகங்கை, ஜன. 26- சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இர.புகழேந்தி இல்லத்தில் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மண்டல தலைவர் கா.மா.சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட தலைவர் இர.புகழேந்தி, மாவட்ட…

Viduthalai

‘தினமலரே கூடக் கொந்தளிக்கிறது சமூக வலைதள செய்திகளை தணிக்கை செய்வதா? இந்திய செய்தித்தாள் சங்கம் எதிர்ப்பு!

புதுடில்லி, ஜன.26  ஒன்றிய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறியும் பொறுப்பு, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் படும் பி.அய்.பி., எனப்படும் பத்திரிகை தகவல் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்…

Viduthalai

நாளேடுகள் பாராட்டும் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

'மணி'யான மலர்!2022, டிசம்பர் 2-ஆம் தேதி தனது 90-ஆவது அகவையில் அடி எடுத்து வைத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இயக்கத்துக்குத் தலைவர், 'விடுதலை'க்கு ஆசிரியர், சிறந்த எழுத்தாளர், சீர்மிகு பேச்சாளர் என இவருக்குப் பன்முகங்கள் உண்டு. என் றாலும்,…

Viduthalai

உண்ணுமுன் ஓர் உறுதி – தேவையான உறுதி? (1)

நேற்று  (25.1.2023) மாலை புகழ் வாய்ந்த ஆற்றலாளர் இதய நோய் மருத்துவர் டாக்டர் எழிலன் - அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். இவர் (நமது சீரிய திராவிடர் இயக்கச் செம்மலும், ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஆயிரமாயிரம் சாதனைகளைப் புரிந்து வருபவருமான…

Viduthalai

இதுதான் பிஜேபியின் ஒழுக்கம்!

 "விமானத்தின் அவசர காலக் (எமெர்ஜென்சி) கதவை திறந்த விவகாரத்தில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மன்னிப்புக் கேட்டுவிட்டார்” என ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.இந்த செயலின்படி மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில்…

Viduthalai

பகுத்தறிவாளர் கடமை

நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன் அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.    'உண்மை' 15.9.1976

Viduthalai

இதுதான் கடவுள் சக்தியோ! கடவுள் சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர்

சென்னை,ஜன.26- சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 7-ஆவது மெயின் ரோட்டில், முதல் குறுக்கு தெருவில் வசிப்பவர் ஷோபா துரைராஜன். இவரது வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால அய்ம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய…

Viduthalai

பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியரின் கடன் ரூ.1.09 லட்சம்

புதுடில்லி, ஜன.26- பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.1.09 லட்சமாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் டில்லியில்   செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒன்றியத்தில் பாஜக ஆட்சிப்…

Viduthalai

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் அனுமதியின்றி திரையிட பல்கலைக் கழக மாணவர்கள் உறுதி

புதுடில்லி,ஜன.26- பிரதமர் மோடி, குஜராத் முதலச்சராக இருந்தபோது நடை பெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் இல்லை என்று கூறி அவரை…

Viduthalai

குஜராத் கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பாம்

கோத்ரா,ஜன.26- குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு பெரும் கலவரம் வெடித்தது. பஞ்ச்மஹால் மாவட்டத்தில் திலோல் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17…

Viduthalai