17.3.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 37

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நேரம்: மாலை 6:30 முதல் 8 மணி வரை

* வரவேற்புரை: எழுத்தாளர் அவ்வை நன்னன் * தலைமை: மருத்துவர் சரோஜா இளங்கோவன் (பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர்,  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் தலைப்பு: கருஞ்சட்டைப் பெண்கள் * நூல் ஆய்வுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்புரை: நூலாசிரியர் தோழர் ஓவியா * ஒருங்கிணைப்பு: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: ந.தேன்மொழி (மண்டலச் செயலாளர், மகளிரணி)  ZOOM ID: 82311400757 PASSCODE: PERIYAR

—

19.3.2023 ஞாயிற்றுக்கிழமை

அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

* ஜெகதாப்பட்டினம்: மாலை 4 மணி * இடம்: கீழமஞ்சக்குடி, ஜெகதாப்பட்டினம் * தலைமை: க.மாரி முத்து (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ச.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), க.முத்து (மாவட்டச் செயலாளர்), த.சவுந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்), க.வீரையா (மண்டல இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: ஏப்ரல் 14 – ஜெகதாப்பட்டினத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடத்துவது தொடர்பாக.* வேண்டல்: அனைத்து மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். * நன்றியுரை: ஆ.யோவான்குமார் (மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்) * இவண்: அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம்¢

—

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *