தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்பொழுது? ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகே…
சென்னை, பிப்.12 சென்னையில் தமிழ்நாடு பத்திரிகை ஒளிப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் ஒளிப்படக் கண்காட்சியை, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒளிப்பட கலைஞர்கள் இக்கட்டான சூழலில் எடுத்த ஒளிப்படங்கள் சமூகத்தில்…
கோவை கு.வெ.கி.ஆசான் துணைவியார் சாரதாமணி அம்மையார் மறைவு
தமிழ்நாட்டு அறிவாளர்களையெல்லாம் கோவைக்குத் தமது ‘கல்வியகம்' மூலம் அறிமுகப்படுத்திய வரலாற்றுப் பெருமித வாழ்வுக்குரியவர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள்!‘ஊரும் உலகும்' எனும் தமிழ், ஆங்கில இருமொழி இதழை நடத்திய சாதனையாளர். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளராகவும் 'விடுதலை' செய்திப் பிரிவிலும் பணிபுரிந்த…
ஓரவஞ்சனை
மகாராட்டிரா, குஜராத், அரியானா, புதுச் சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த ஜி 20 மாநாடுகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமரின் படத்தைப் போட்டு விளம் பரப்படுத்தினார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்த ஜி 20 மாநாட்டில் தமிழ் நாடு…
எடப்பாடி பழனிச்சாமிமீது வழக்கு
சென்னை, பிப் 12 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது.சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல…
மக்கள் நீதிமன்றம் : 16,000 வழக்குகளில் தீர்வு
சென்னை பிப் 12 மதுரையில் உயர் நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.295 கோடியே 17 லட்சம் அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று (11.2.2023) நடைபெற்றது. இதனை உயர்…
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை எரித்து விவசாயிகள் போராட்டம்
தூத்துக்குடி, பிப்.12 தூத்துக்குடி மற்றும் கோவில் பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் நிதிநிலை அறிக்கை, கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ளது. விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணாத நிதிநிலை அறிக்கையாகவும் அமைந்து உள்ளது. எனவே இந்த நிதிநிலை…
குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
தமிழர் தலைவருக்கு வீகேயென் நாராயணன் பயனாடை அணிவித்தார்
சமூகநீதி - திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர் பயணத்தின்போது தமிழர் தலைவருக்கு வீகேயென் நாராயணன் பயனாடை அணிவித்தார். (திருச்சி, 9.2.2023)
“நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சுரிமை இல்லை” காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, பிப்.12 நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள் என கார்கே குற்றச் சாட்டியுள்ளார்.ராஞ்சி , ஜார்க்கண்ட் மாநிலம், சாகேப் கஞ்ச் மாவட்டம் பாகூரில் காங்கிரஸ் கட்சியின்…
ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு
ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைப்பதற்கு இன்று அதிகாலை 3.45 மணிக்கு (12-2-2023) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவரை விழாக் குழுவினர் வரவேற்றனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக…
ஒன்றிய அரசை கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? தேவை,தேவை நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு தேவை!தொல்.திருமாவளவன், மு.வீரபாண்டியன் பங்கேற்புசென்னை,பிப்.11- உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நீதிபதிகள் நியமனங்களை ஒன்றிய அரசு செய்து வருவதைக் கண்டித்து திராவிடர்…
