மதவாதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தால்…?
கடந்த பிப்ரவரி 10-இல் துவங்கிய ஜமாத் உலாமா ஹிந்தின் 34-ஆவது மாநாடு டில்லியின் ராம் லீலா மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதன் இறுதி நாளில் அனைத்து மதங்களின் தலைவர்கள், குருமார் களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டி ருந்தனர். அந்த மாநாட்டில்…
புத்தன்
புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை'விடுதலை' 16.5.1961
ஈரோடு காங்கிரஸ் வேட்பாளரைஆதரித்து கழகத் தோழர்கள் துண்டறிக்கை விநியோகம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையினை கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் பொதுமக்களிடம்…
நன்கொடை
பகுத்தறிவு ஆசிரியரணி மாநில மேனாள் தலைவர், விழுப்புரம் மாவட்ட கழக மேனாள் தலைவர், சுயமரி யாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளில் (17.2.2023) நாகம்மையார் குழந்தைகள் இல் லத்துக்கு ரூ.500 நன்கொடையை அவர் வாழ்விணையர் சவுந்தரி…
தமிழர் தலைவர் தலைமையில் அரூர் சா.இராசேந்திரன்-மாலதி இல்ல மண விழா
நாள்: 19.2.2023 ஞாயிற்றுக்கிழமைநேரம்: காலை 9 மணிஇடம்: என்.என்.மகால், அரூர், தருமபுரி மாவட்டம்மணமக்கள்: மரு.இரா.சிவராமன் - மரு.பி.வைஷாலினிதிருமண விழாத் தலைமை ஏற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்)வரவேற்புரை: சா.இராசேந்திரன் (மாநில துணைச் செயலலாளர், ஆதிதிராவிடர் நலக்குழு,…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நாள்: 18.2.2023 சனிக்கிழமைஒசூர்மாலை: 4:30 மணி முதல் 7:30 மணி வரைஇடம்: ராம்நகர், அண்ணாசிலை அருகில், ஒசூர்.வரவேற்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)முன்னிலை: சிவந்தி அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ப.முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்), செ.செல்வி (மாவட்ட மகளிரணி…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)படித்த வெளியுறவு அமைச்சருக்கு இது அழகா?மின்சாரம்தெற்கு பசிபிக் நாடான பிஜியில் 12ஆவது உலக ஹிந்தி மாநாடு நடக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் பிஜி அரசுடன் இணைந்து நடத்து கிறது. இந்தியாவின்…
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை
இரயில்வேக்கு ஒன்றிய அரசு மாநில வாரியாக ஒதுக்கியுள்ள நிதி வருமாறு:உத்தரப்பிரதேசத் திற்கு ரூ.17,507 கோடிமத்திய பிரதேசத் திற்கு ரூ.13,607 கோடிமராட்டியத்திற்கு ரூ.13,539 கோடிமேற்கு வங்கத்திற்கு ரூ.11,970 கோடிவடகிழக்கு மாநிலத்துக்கு ரூ.10,269 கோடிஒடிசாவுக்கு ரூ.10,012 கோடிராஜஸ்தானுக்கு ரூ.9,532 கோடிபீகாருக்கு ரூ.8,505 கோடிஆந்திராவுக்கு ரூ.8,406…
மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம்! செய்யாறில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்!சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்!செய்யாறு, பிப்.17 ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்! சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்! மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம் என்றார் திராவிடர்…
பரப்புரைப் பயணத் திட்டத்தில் கழகப் பொறுப்பாளர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்
கூட்டத்தின் மொத்த அளவு: 2 மணி 30 நிமிடங்கள்.வரவேற்புரை, தலைமை, தோழமைக் கட்சித் தலைவர்கள் உரை அனைத்தும் - 1 மணி 15 நிமிடங்கள்அறிவிக்கப்பட்ட கழகச் சொற்பொழிவாளர்கள் - 30 நிமிடங்கள்தமிழர் தலைவர் உரை - 30 - 35 நிமிடங்கள்இணைப்புரை,…
