“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” வரவேற்பு சிறப்புக் கூட்டம் மற்றும் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம்
19.2.2023 ஞாயிற்றுக்கிழமைவடக்குத்து: மாலை 5.00 மணி இடம்: பெரியார் படிப் பகம், அண்ணாகிராமம், வடக்குத்து வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய செயலாளர்) தலைமை: வா.சுப்பையா (உலக தமிழ்க் கழகம்) முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), …
புதிய குடியிருப்புத் திட்டம் தொடக்கம்
சென்னை, பிப். 18- சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் சென்னை, சோழிங்க நல்லூரில் அதன் 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டமான ‘டேக் பிரத்யங்கிரா’-வின் திட்டத்தின் அறிமுக விழாவை அண்மையில் சென்னையில் நடத்தியது. இதனையொட்டி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில்…
தமிழ் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு நிகழ்ச்சி
திருச்சி, பிப். 18- திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இதில் மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளும்…
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: அரியானா பேர்வழிகள் கைது
திருவண்ணாமலை, பிப். 18- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மய்யங்களில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 72,50,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் சிக்கிய நிலையில், கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பு,…
பெண் குழந்தைகளை பெற்ற 1000 தாய்மார்களுக்கு பாராட்டு
சென்னை, பிப். 18- சென்னை மாநகராட்சி சார்பில் பெண் குழந்தைகளைப் போற்றும் வகையில் 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்ட விழிப்புணர்வு முகாம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று (17.2.2023) நடைபெற்றது. அதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, மருத்துவ…
அதானி விவகாரம்: பா.ஜ.க.வின் பங்களிப்பு குறித்த உண்மை வெளிப்பட்டே தீரும் தெலுங்கானா காங்கிரஸ் மேனாள் தலைவர் பேட்டி
சென்னை,பிப்.18- அதானி விவகாரத்தில் பாஜக பங்களிப்பு குறித்த உண்மை வெளிப்பட்டே தீரும் என்று தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி கூறினார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:பிரதமர் மோடி பொறுப்பேற்றதிலிருந்து அமலாக்கத் துறை, சிபிஅய்,…
பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு விசாரணை குழுக்கள் செல்லவில்லையே ஏன்? மம்தா கேள்வி
கொல்கத்தா,பிப்.18- மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா ஒன்றிய பாஜக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங் களில் மத்திய விசாரணை குழுக்களை அனுப்பும் ஒன்றிய அரசு, தங்கள் ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில்,…
இந்த நாட்டை கோட்சே நாடாக மாற்ற பாஜக முயற்சி பீகார் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு
பாட்னா, பிப்.18 கோட்சேக்களின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதமைச்சர் குற்றச் சாட்டியுள்ளார். இங்கிலாந்தின் லண்டனை தலை மையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு ஆங்கில செய்தி நிறுவனம் பிபிசி. இந்த செய்தி நிறுவ னத்தின் கிளை இந்தியாவில்…
குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய இளம்பெண்
பாட்னா, பிப் 18 பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ருக்மணி குமாரி. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி கர்ப்பம் தரித்துள்ளார். இருப்பினும் தனது கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பும் படித்து…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நாள்: 19.2.2023 ஞாயிற்றுக்கிழமைதருமபுரிமாலை 4 மணி முதல் 7:30 மணி வரைஇடம்: பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் அருகில், சந்தைப்பேட்டை, தருமபுரிதலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்)வரவேற்புரை: பீம.தமிழ்ப்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்)இணைப்புரை: கதிர்.செந்தில்குமார் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை, மகளிரணி அமைப்பாளர்)முன்னிலை:…
சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை, பிப். 18- சென்னை மண்டல திராவிடர் கழக மக ளிரணி மற்றும் திராவிட மக ளிர் பாசறையின் கலந்துரையா டல் கூட்டம் 11.02.2023 (சனிக் கிழமை) அன்று பகல் 12.30 மணி அளவில் சென்னை வள் ளுவர் கோட்டம் கலைஞர்…
இந்தியாவில் 126 பேருக்குகரோனா
புதுடில்லி பிப்.18 இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா பாதிப்பு சற்றேறக்குறைய 100 என்ற அளவிலே பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கரோனா உறுதி செய்யப்…
