நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு – ஒன்றிய, மாநில அரசுகளிடம் முறையிட உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப். 5- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தாக்கல் செய்த மனு: எனக்கு, 10 வயது இருக்கும் போது, கணையம்…
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளைத் தூண்டுதல் கருவி மூலம் சிகிச்சை!
சென்னை, ஏப். 5- பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு ஆழமான மூளைத் தூண்டுதல் கருவி பதித்தல் அறுவை சிகிச்சையை புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரும், மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் யு. மீனாட்சிசுந்தரம் தலைமையில், வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல்…
திருப்பதி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காணவில்லை – ஏழுமலையான் விசாரிக்கப்படுவாரா?
திருப்பதி, ஏப். 5- கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில் வசித்து வருபவர் பால எழிலரசன், 38. லேத்து பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தீபா, 32, தாய் சாந்தா, 65, சகோதரி இந்திரா, 45, 12 வயது மகன்,…
ராணிப்பேட்டைக்கு வருகிறது ரூ.1,000 கோடியில் காலணி தொழிற்சாலை
சென்னை, ஏப். 5- ராணிப்பேட் டையில் ரூ.1,000 கோடியில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில், காலணி தொழிற்சா லையை தைவான் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கான நில ஒதுக்கீட்டு ஆணை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் வழங்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு…
வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில்: ஜூலைக்குள் பணிகள் முடியும்
சென்னை, ஏப். 5- சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடை யேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக் குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் பறக்கும் ரயில் திட் டம்…
கலாஷேத்ரா மாணவிகள்மீது பாலியல் வன்முறை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா?
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காப்பாற்றும் நடவடிக்கைகளில் இது குறுக்கிடுவது ஆகாதா?குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா?தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்தவேண்டும்!கலாஷேத்ரா மாணவிகள்மீது பாலியல் வன்முறை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா? மாநிலத்தின்…
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பழ. செல்வகுமார் தனது பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 3) கழகத் தலைவரைச் சந்தித்து 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.5,000 நன்கொடை அளித்து சால்வை அணிவித்தார். கழகத் தலைவர் செல்வக்குமாருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத்…
விடுதலை சந்தா தொகை
பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் - அவ்வை இணையரின் புதிய இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். சுவாமிமலை மா. சண்முகம் விடுதலை சந்தா தொகை ரூ.2,000 வழங்கினார். (சிதம்பரம் - 31.3.2023) சிதம்பரம் செல்வரத்தினத்தின்…
சந்தாக்கான தொகை
மயிலாப்பூரை சேர்ந்த பெரியார் யுவராஜ் 15 உண்மை சந்தா, 2 பெரியார் பிஞ்சு சந்தாக்கான தொகை ரூ.14,700 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (03.04.2023,பெரியார் திடல் ).
