எல்லாம் தெரியும் என்ற மமதை பி.ஜே.பி.மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சில்லாங், பிப்.23 பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை எனவும், யாரையும் மதிப்பது இல்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று (22.2.2023) காங்கிரஸ் மேனாள்…

Viduthalai

உலக மகளிர் நாள் மார்ச் 8-இல் தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

சென்னை,பிப்.23- மகளிருக்கான பிரத்யேக கொள்கையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளார். அதில், மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல் வேறு அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.மாநில மகளிருக்கான கொள்கை வரைவு 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப் பட்டது.…

Viduthalai

ஆண்டிப்பட்டிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்

ஆண்டிப்பட்டிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை கூடலூர் ஜனார்த்தனம் குடும்பத்தினர் வரவேற்றனர். (22.2.2023)

Viduthalai

மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொன்னாடை

மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மதுரை மாவட்ட கழகத்தின் சார்பில் பழக்கடை முருகானந்தம், எடிசன்ராஜா, மதுரை செல்வம் மற்றும் தோழர்கள் வரவேற்பளித்தனர். பசும்பொன்  பாண்டியன் (அ.தி.ம.மு.க. பொதுச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (22.2.2023)

Viduthalai

தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை

தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன்  தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றார். இயக்க நூல்களை பெற்றுக் கொண்டார். ஆண்டிப்பட்டி ஸ்டார் நாகராஜன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.  மாவட்ட இளைஞரணியை…

Viduthalai

ஆவணப்பட மற்றும் குறும்பட விழா 2023

 பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்பட விழா 2023 பிப்.20இல் தொடங்கிய விழா பிப்.28இல் முடிகிறதுபெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட…

Viduthalai

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ”குற்றப்பரம்பரை” ஆக்கும் முயற்சிகள் நடக்கும் படிக்கச் சொல்வது திராவிட மாடல்! கூடாதென்பது ஆரிய மாடல்!

ஆண்டிப்பட்டி - பேரையூரில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் உரை!தேனி, பிப்.23 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்’ என்ற மூன்று  தலைப்புகளை மய்யப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி – திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ‘மருத்துவக் கல்வியும் சமூக நீதியும்’ குறித்த ஒரு நாள் பயிலரங்கம்

திருச்சி, பிப். 23- பெரியார் மருந்தியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) இணைந்து ‘மருத்துவக் கல்வியும் சமூகநீதியும்' என்ற மய்யக்கருத்தைக் கொண்ட ஒருநாள் பயிலரங்கம் 21.02.2023…

Viduthalai

தஞ்சை அம்மாபேட்டை, மன்னார்குடி பகுதிகளில் தமிழர் தலைவரின் இனமான உரை!

 ''குஜராத் மாடல்'' என்னவென்றுதான் பி.பி.சி எடுத்துக் கூறியிருக்கிறதே!உச்சநீதிமன்றத்தில், 34 நீதிபதிகளில் 30 பேர் உயர் ஜாதியினர்!!தஞ்சை, பிப்.22. சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கம், சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற மூன்று நோக்கங்களுக்காக…

Viduthalai

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.2.2023) திருவாரூர் சன்னதி தெருவில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.2.2023) திருவாரூர் சன்னதி தெருவில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Viduthalai

நன்கொடை

வேலூர் மண்டல திராவிடர் கழக தலைவர் வி.சடகோபன்-ஈஸ்வரி (மண்டல மகளிரணி செயலாளர்) இணையரின் 48ஆம் ஆண்டு மணநாள் (23.2.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக தமிழர் தலைவரின் வேலூர் சமூகநீதி பரப்புரைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

Viduthalai