பேராசிரியர் அருணன் கவிதை நூல் வெளியீட்டு விழா
மதுரை, மார்ச் 9- பேராசிரியர் அருணன் எழுதியுள்ள “ஞானக் கோலங்கள் 200” கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 10-3-2023 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு மதுரை கலைஞர் கருணாநிதி நகர் நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடை பெறவுள்ளது. விழாவிற்கு தமுஎகச மாநில…
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லையே தேவகவுடா வருத்தம்
பெங்களூரு, மார்ச் 9- பன்னாட்டு மகளிர் நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மேனாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடா, ‘மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப் படாததுதான் வருத்தமளிக்கிறது’ என்றார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்…
10.3.2023 வெள்ளிக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
சிதம்பரம்: காலை 10 மணி இடம்: சிதம்பரம், தந்தை பெரியார் படிப்பகம் அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டு - அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.- மாவட்ட திராவிடர் கழகம், சிதம்பரம்
சிறையில் மகளிர் நாள்
மதுரை, மார்ச் 9- மதுரை மத்திய சிறையில் மகளிர் தினவிழாவில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண் டாடிய நிலையில், தொழிலாளர்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பானை உடைக்கும் போட்டியிலும் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற் றனர்.மதுரை மத்திய சிறையில் சமத்துவத் திற்கான…
செய்திச் சுருக்கம்
கட்டாயம்பிளாஸ்டிக் பேக்கிங் செய்ய இ.பி.ஆர் எனப்படும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புக்கான சான்றிதழை, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கட்டாயம் பெற வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி யுள்ளதுஎச்சரிக்கைதனியார் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்களில் பாதுகாப்பு கருவி இல்லாமல் தொழிலாளர் கழிவு…
ஆணாதிக்கத்தோடு மனு ஸ்மிருதியையும் எதிர்க்க வேண்டும்
சென்னை, மார்ச் 9-- உலக மகளிர் தின விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகக் கிளை மற்றும் சமூக வலை தளக் குழு சார்பில் நேற்று (8.3.2023) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “சமூகத்தில் தற்போது…
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதா – அய்ந்து மாதங்களுக்குப் பின் ஆளுநருக்கு ‘ஞானோதயம்!’ – விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்
சென்னை, மார்ச் 9- ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற் றலாம் என்பது உள்பட…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
9.3.2023நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* காஷ்மீர் பிரச்சினையில் நேரு, தவறு இழைத்து விட்டார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக, தனது இராணுவ அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் நேரு செயல்பட்டதாக அரசின் ஆவணங்கள் நிரூபிக்கின்றன என்கிறது கார்டியன் இதழ்.டைம்ஸ் ஆப் இந்தியா:* திருச்சி…
பெரியார் விடுக்கும் வினா! (921)
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக் கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதா?- தந்தை பெரியார், பெரியார் கணினி, தொகுதி 1, மணியோசை- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சமத்துவத்தை, அரசமைப்பை மதிக்கிறவர்கள், சட்ட மாண்புகளை பாதுகாக்கிறவர்கள் நீதிபதியாக வேண்டும் – வழக்குரைஞர் அ.அருள்மொழி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 9- பார் கவுன்சிலில் பெண் வழக்குரைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு மகளிர் தினம் நேற்று (8.3.2023) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் ‘பன்னாட்டு பெண்கள்…
‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் வழங்கல்
தருமபுரி தலைமை மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் சி.செல்வி மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு பணியாற்றும் அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 'பெண் ஏன் அடிமையானாள்?' என்னும் புத்தகத்தை வழங்கினார். அவருக்கு அனைத்து பணியாளர்களும்…
செய்திச் சுருக்கம்
அறிவுறுத்தல்வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் காவல் துறையினர் இரவு, பகல் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேற உத்தரவுகளை அதிகாரிகளின் கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.தவறானதுதமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில்…
