ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கைப் பணம் நீரில் நனைந்து நாசம்

காஞ்சிபுரம், மார்ச் 10- பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கோயில் உள்ளது. இங்கு, உட்பிரகாரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக தற்காலிக உண்டியல் இந்து சமய அற நிலையத்துறை மூலம் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் காணிக்கை 3 மாதத்திற்கு…

Viduthalai

ஜி-பே மூலம் புதிய மோசடி: காவல்துறை எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 10- கூகுள்பே எனப் படும் ஜி-பே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜி-பேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக…

Viduthalai

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநரின் நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு கண்டனம்

சென்னை, மார்ச் 10- ஆளுநரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை ஆய்வுக்குழு தலைவர் நீதிபதி சந்துரு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு 4…

Viduthalai

கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறை சார்பில் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மார்ச் 10- தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறை சார்பில் ரூ.312.37 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்று அதன் திறப்புவிழா நேற்று (9.3.2023) நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.இது தொடர்பாக தமிழ்நாடு…

Viduthalai

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசென்னை, மார்ச் 10- ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண் டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டின்…

Viduthalai

மறக்க முடியுமா அம்மா!

அன்னையார்!எளிமையானவர்அந்த எளிமைக்குவலிமை என்று பொருள்!அடக்கமானவர்அந்த அடக்கத்திற்குஅரிமா என்று பொருள்!சிக்கனமானவர்அந்த சிக்கனத்துக்குத்தமிழ்நாட்டின்பொக்கிஷம் என்று பொருள்!அன்பானவர்அந்த அன்புக்குஅரவணைக்கும்தாய்மை என்று பொருள்!பொறுமையானவர்அந்தப் பொறுமைக்குப்போராளி என்று பொருள்!எரிமலையாம்பெரியாருக்கேஇயற்கைக் காற்றாய்வீசியவர்என்ன குறை? அய்யாவை வாழ வைத்தவர்அறுபதாண்டு முன்பேமறைந்தாரே!மறக்க முடியவில்லைஅம்மா!மண்ணும் காற்றும்மறையுமா?நீங்களும் அப்படித்தான்எங்கள் இதயத்தில்!- கவிஞர் கலி.பூங்குன்றன் -

Viduthalai

இன்று அன்னை மணியம்மையார் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள்: விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் தந்தை பெரியாரையும்- அவர்தம் கொள்கைகளையும் கட்டிக் காத்தவர்!

கற்போம் - அவர் வழி நிற்போம்!அன்னையார்தம் பிறந்த நாளில் கழகத் தலைவரின் அறிக்கைவிளம்பர வெளிச்சத்துக்கு வராமல் தந்தை பெரியாரையும், அவருக்குப் பின் அவர்தம் கொள்கை களையும், இயக்கத்தையும் கட்டிக் காத்த வீரத்தாய் அன்னை மணியம்மையார் வாழ்ந்து காட்டியவற்றைக் கற்போம் - அவர்…

Viduthalai

நன்கொடை

சுமதி கணேசனின் 52ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார்.

Viduthalai

நன்கொடை

 பெரியார் மாணாக்கன் - செல்வி - தொண்டறம் குடும்பத்தின் சார்பில் ரூ.3700 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Viduthalai

பெரியார் மற்றும் மணியம்மையார் உருவச் சிலைக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார்.

அன்னை மணியம்மையாரின் 104ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2023) பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள பெரியார் மற்றும் மணியம்மையார் உருவச் சிலைக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் பல்கலைக் கழக…

Viduthalai