தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதி விழிப்புணர்வு தொடர் பரப்புரைப் பயணம்
ஆசிரியர் அவர்களின் அறிவுரைகளை அறிவாயுதமாக ஏந்துவோம்!பெண்ணாடம் கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன் உரைபெண்ணாடம், ஏப்.20- சமூகநீதி விழிப்புணர்வு தொடர் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், பயணக் குழுவினருக்கும் வரவேற்பு…
தத்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லையா?
வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. மராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நீதிமன்றத்தில் ஆசிரியரான ஷப்னம்ஜகான் அன்சாரி (வயது47) என்ற பெண் தனது தங்கையின் 4 வயது…
கஷ்டப்படாமல் வெற்றி வராது
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற்கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த "அரசியல் இயக்கம்" இதுவரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை. 'விடுதலை' 14.7.1948
சென்னையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்குச் சிலை!
முதலமைச்சர் அறிவிப்புக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்குச் சென்னையில் சிலை நிறுவப்படும் என்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் இன்று (20.4.2023) அறிவித்துள் ளதைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
ஆளுநர்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஒன்றிய அரசின் போக்கு முடிவுக்கு வரும்!
ஆளுநர் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்தை பல மாநில முதலமைச்சர்களும் வரவேற்கின்றனர்‘திராவிட மாடல்' அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைபி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஆட்டிப் படைப்பதற்கு முடிவு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில்…
பா.ஜ.க.வின் எதிர்ப்புகளுக்கு இடையே கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்கள் சமூக நீதி பயன்களை பெறக் கோரும் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!!
சென்னை,ஏப்.20- கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.4.2023) தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித் தீர்மானத்தை…
ஆளுநருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி வழங்க முடியாது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பதில்
சென்னை, ஏப். 20- தமிழ் நாடு சட்டமன்றத்தில் நேற்று (19.4.2023) ஆளுநர் செலவினங்கள் தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகை யில், ``ஆளுநர் செலவி னங்கள் குறித்து ஏற்கெ னவே அய்ந்து உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கின்றனர்.கடந்த 2018ஆம் ஆண்டு ஆளுநர்கள்…
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி சார்பில் தாக்கீது
சென்னை, ஏப். 20- தனக்கு எதிராக அவதூறு பரப்பிய தற்காக 48 மணி நேரத்தில் பகி ரங்க, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு,…
சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர் தொடர்பான பிரச்சினைக்கு சுமூக முடிவு சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
சென்னை, ஏப். 20- நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப் பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் (19.4.2023) கொண்டுவரப்பட்டது. மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின்…
ஆளுநர் மாளிகை செலவு பிரச்சினை ஆளுநராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன்
சென்னை, ஏப். 20- தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செலவு குறித்த விவாதத்தின்போது அவை முன்ன வர் துரைமுருகன் பேசுகையில், நிதி மேலாண்மை குளறுபடிகள் விடயத்தில் ஆளுநராக இருந்தா லும், அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று…
