ரூபாய் 410 கோடியில் தொழில் பூங்காக்கள்
சென்னை, மார்ச் 21- விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் ரூ.410 கோடியில் தொழில் பூங்காக்கள்: அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முனைப் புடன் உள்ளது. பெண்களுக்கு அதிக அளவில் வேலை…
2024 மக்களவை தேர்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய பிரச்சினையாக இருக்கும் – அகிலேஷ் யாதவ்
லக்னோ, மார்ச் 21- 2024 மக்களவை தேர்தலில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து…
போடிநாயக்கனூரில் பெரியார் சேவை மய்யப் பணிகள் – வர்த்தகர் சங்கம் பாராட்டு
போடிநாயக்கனூர் பெரியார் சேவை மய்யம் சிறப்பாக செயல்படுவதையும், மனிதநேயப் பணிகளைப் பாராட்டியும், தேனி மாவட்ட துணைச் செயலாளர் ம.சுருளிராஜ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி சிறப்பு செய்தது போடிநாயக்கனூர் வர்த்தகர் சங்கம்.
நன்கொடை
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் - நாகவள்ளி, குடியாத்தம் அருள்மொழி - அனிதா தாரணி ஆகியோரின் அருமை பெயரனும், மு.மணிமாறன் - ஓவியா ஆகியோரின் மகனுமான வியன் 3ஆம் ஆண்டு பிறந்தநாள் (21-3-2023) மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.…
மக்களவைத் தேர்தல்: கேரளாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுடன்ஆர்.எஸ்.எஸ் பேச்சுவார்த்தையாம்!
திருவனந்தபுரம், மார்ச் 21- நாடாளு மன்ற தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் உள்ள முக்கிய சிறுபான்மை சமூகத்தினருடன் நெருங்கிப் பழகும் முயற்சியில், கிறிஸ்தவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்று ஆர்எஸ்எஸ் 18.3.2023 (சனிக்கிழமை) தெரிவித்தது. மேலும் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களுடனும் பேச்சு வார்த்தைக்கு தயாராக…
போலியான அதிகாரிக்குத் துணைபோன ஒன்றிய பா.ஜ.க. இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த அவலம்
புதுடில்லி, மார்ச் 21- “ஜம்மு-காஷ்மீ ரில் பாதுகாப்பு பெருமளவில் மேம்பட்டுள்ளதாக கூறப் பட் டாலும், கிரண் படேல் விவ காரத்தில் இவ்வளவு பெரிய மீறல் எப்படி ஏற்பட்டது? இந் தியாவின் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு மோடி அரசு பதி லளிக்க…
டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்
புதுடில்லி, மார்ச் 21- வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த ஆகஸ்ட் 9, 2020 முதல் டிசம்பர் 11, 2021 வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டில்லியின் எல்லை களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் ஒன்றிய அரசு அந்த 3…
தமிழ்நாடு – புதுச்சேரி வழகுரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு – நன்றி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 18.3.2023 அன்று தலைமைச் செயலகத்தில், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு - புதுச்சேரி வழகுரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.மாரப்பன், துணைத் தலைவர் பிரிசில்லா பாண்டியன், பொதுச் செயலாளர் பி.காமராஜ்,…
வைக்கம் அறப்போர் நூற்றாண்டு விழா!
ஏப்.1 இல் துவங்கி 603 நாள்கள் கொண்டாட முடிவுகேரள, தமிழ்நாடு இரண்டு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்வைக்கம், மார்ச் 21- வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு துவக்க விழாவை ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை 4.30 மணிக்கு வைக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிட்டி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!
சென்னை,மார்ச்21- நிட்டி ஆயோக் துணைத் தலைவர் மற்றும் நிட்டி ஆயோக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். தமிழ்நாடு முதல மைச் சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில், நிட்டி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி…
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் லட்சணம்: ரயில் நிலைய டிஜிட்டல் அறிவிப்பு திரையில் ஆபாசப்படம்
பாட்னா, மார்ச் 21-- பீகாரில் பாட்னா ரயில் நிலையத்தின் விளம்பர திரையில் நள்ளிரவில் திடீரென ஓடிய ஆபாசக் காட் சிப் பதிவால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பீகாரில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் வழக்கம் போல், தங்களது ரயில்களை பிடிப்பதற்காக ஆண்கள், பெண்…
