மாநில உரிமைகளை வலியுறுத்திப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று மாலை தஞ்சையில் நடக்கும்!
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம்உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு வெற்றியைத் தேடித்தந்த முதலமைச்சருக்கு நன்றி, பாராட்டு!ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து கழகம் அறிவித்த கண்டனப் போராட்டத்திற்கு கைமேல் பலன்!இனி மாநில அரசுகளின் ஒத்திசைவு இன்றி - ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்தக் கூடாது!டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் – சிறீகாமாட்சி மெடிக்கல் சென்டர்
இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்வல்லம், ஏப்.8-- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) கல்வியியல் துறை, பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் மற்றும் சிறீகாமாட்சி மெடிக்கல் சென்டர் தஞ்சாவூர் இணைந்து…
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன கருவி
சென்னை,ஏப்.8- சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.2.76 கோடியில் நவீன கருவி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்…
அரசு மருத்துவமனைகளில் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிகோவை,ஏப்.8- கரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது.இதில், தமிழ்நாடு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கோவை ஆட்சியர் அலுவல கத்தில் இருந்தவாறு…
மக்கள் குறை தீர்ப்பு மனு மீது தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை!
ஒன்றிய இணை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுக் கடிதம்சென்னை, ஏப்.8- தமிழ்நாட்டில் மக்கள் குறைதீர்ப்பு தொடர்பான செயல்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவித்து, நல்லாட்சி வார நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு…
கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் – தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல்
சென்னை,ஏப்.8- திமுக மேனாள் தலைவரும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள…
ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்! வைகோ கண்டனம்
சென்னை,ஏப்.8- மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப் பினருமான வைகோ தமிழ்நாடு ஆளு நருக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழ்நாடு ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் – உள்ளிக்கோட்டை குமாரசாமிக்கு வீர வணக்கம்!
மன்னார்குடி கழக மாவட்டம், உள்ளிக்கோட்டை முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு வெ. குமாரசாமி அவர்கள் (வயது 96) 7.4.2023 நள்ளிரவு வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்றவர். கழகக்…
இலங்கையில் சீனா அமைக்கிறது ரேடார் தளம்
ராமேசுவரம்,ஏப்.8- இலங்கை யின் அம்பாந் தோட்டை துறை முகத்தில் சீனா வின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண் காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ கடந்த 2022 ஆகஸ்டில் நங்கூரமிட்டது.இந்த சீன உளவு கப்பலின் வருகை, இந்தியாவுக்கு, குறிப் பாக தமிழ்நாடு…
கரோனா தொடர்ந்து அதிகரிப்பு பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.8- நாடு முழுவதும் நேற்று (7.4.2023) நிலவரப்படி புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகா தார அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையில், "நாடு முழு வதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் – செங்கற்பட்டு மானமிகு இரா.கோவிந்தசாமி மறைந்தாரே!
காவல்துறையில் பணியாற்றிய, காலந்தொட்டு இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவரும், ஓய்வுக்குப் பிறகும் செங்கற்பட்டு மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியவரும், மாவட் டக் கழகத் துணைத் தலைவருமான முதுபெரும் பெரியார் பெருந் தொண் டர் மானமிகு இரா. கோவிந்தசாமி (வயது 98) அவர்கள் வயது…
இரக்கமற்ற “அரக்கர்கள்” யார்? யார்?
*மின்சாரம்சென்னை நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்தகொடுமையை இப்பொழுது நினைத் தாலும் பகீர் என்கிறது. மனிதாபிமானம் உள்ள எவரும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.ஆனால், இந்தப் பாழாய்ப் போன பார்ப்பனப் புத்தி எந்த அளவிற்கு…
