தரம் உயர்த்த உதவுங்கள்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு ஊராட்சி சுமார் 10,000 மக்கள் தொகையைக் கொண்டது. அண்ணா கிராம ஒன்றியத்தில் உள்ள மிகப் பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை சார்பில் கடந்த2010ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக…
பா.ஜ.க.வின் சவாலை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்
ப்பி.டி.ட்டி. ஆச்சாரிகாங்கிரஸ் தலைவரும், மேனாள் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்திக்கு சூரத் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 23ஆம் தேதி சிறைத் தண்டனை அளித்ததைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்…
சமஸ்கிருதம் செத்து ஒழிந்தது ஏன்?
நாடாளுமன்றத்தில் காங்கிரசைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்து முக்கியமானது.நாடாளுமன்றத்தில் மொழிகள் தொடர்பான விவாதம் குறித்து கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:"தமிழ் தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படும் மொழி அல்ல, அது தேசிய மொழி, அதே போல்…
யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் - நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான…
சென்னை மண்டல திராவிடர் கழக பொறுப்பாளர்கள் – தொழிலாளரணி தோழர்கள் கவனத்திற்கு…
9.4.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மேற்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் சென்னை மண்டல திராவிடர் கழக மற்றும் தொழிலாளரணி மாநாடு தொடர்பாக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெறவுள்ளது.தலைமை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி…
கழகக் களத்தில்…!
11.4.2023 செவ்வாய்க்கிழமைவே.கண்ணபிரான் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் - கருத்தரங்கம்ஆவடி: மாலை 6 மணி * இடம்: இரண்டாவது தெரு, செல்வா நகர், கோவர்த்தனகிரி விரிவாக்கம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: க.கார்த்திகேயன் (மாவட்டத் துணைச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத்…
வருந்துகிறோம்
மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் விரகனூர் பு.கணேசனின் மகன் க.நிதிஷ்குமார் நேற்று (7.4.2023) சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதனை வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் இறுதி நிகழ்வு இன்று (8.4.2023) நடைபெற்றது.…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
8.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* எதிர்க்கட்சிகள் கருத்துக்கள் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். சமூக நீதி மாநாடு உரிய துவக்கம் என்கிறது தலையங்க செய்தி.* திருநங்கைகளை தனி ஜாதியாக வகைப்படுத்தும் பீகார் அரசின் முடிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.- குடந்தை கருணா
பெரியார் விடுக்கும் வினா! (946)
கல்விச் சாலை - கல்லூரி என்பவைகள் எழுத்து - கருத்து அறிவிக்கும் நிலையம் என்பது மட்டுமே யாகுமா? மனித வளர்ச்சி அடையும் சிறுவர், இளைஞர் ‘வாலிபர், ஆகியவர்களுக்கு - அடக்கம், ஒழுக்கம், கட்டுப்பாடு - கற்பிக்கப்படும் கூடங்களாக அமைய வேண்டாமா? கல்வி…
தாளநத்தம் அனிதா மறைவு: இறுதி மரியாதை
அரூர், ஏப். 8- தர்மபுரி மாவட் டம் அரூர் கழக மாவட் டம் கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளரும், விடுதலை வாசகர் வட்ட பொறுப் பாளருமான தாளநத்தம் சோ. பாண்டியன் அவர் களின் மருமகளும், திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்…
விடுதலை சந்தா
குமரிமாவட்டம் பெருந்தலைக்காடு பகுதியைச் சேர்ந்த திமுக தோழர் அர்ஜூன் மற்றும் நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் இராஜேஸ்வரன் ஆகியோர் விடுதலை சந்தாக்களை மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினர், திராவிடர் கழக வரலாறு நூலினையும் மாவட்ட திராவிடர் கழக செயலாளரிடம்…
பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு
5-4-2023 அன்று மேட்டூர் கழக மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் 1000 வினா - விடை போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற ஓமலூர் பஞ்சுக்காளிப் பட்டி சவுத் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் ஏற்பாட்டில்…
