சிதம்பரம் இரா.செல்வரத்தினம் இல்ல மணவிழா
சிதம்பரம் நகர கழக அமைப்பாளர் இரா.செல்வரத்தினம் - இராசகுமாரி இணையரின் மகள் சுவேதாராணி மற்றும் கடலூர் மஞ்சக்குப்பம் சிவசோதி - வாசுகி இணையரின் மகன் சிவராம கிருஷ்ணனுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 27.3.2023 திங்கள்கிழமை திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு…
சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்தின்மூலம் மக்களிடையே விழிப்பை ஏற்படுத்திய தமிழர் தலைவருக்கு நன்றி
நெடுவாக்கோட்டை கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்நெடுவாக்கோட்டை, ஏப். 8- உரத்நாடு ஒன்றியம், நெடுவாக்கோட்டை, மண்டலக் கோட்டை திராவிடர் கழக கிளை கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 4.4.2023 செவ்வாய் மாலை 8 மணி யளவில் நெடுவாக்கோட்டை தோ.தம் பிக்கண்ணு இல்லத்தில் நடைபெற்றது. நெடுவை கிளைச் செயலாளர்…
கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுமனைக் கடன்
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்புசென்னை, ஏப். 8- வீட்டு மனை வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தில் கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 6.4.2023 அன்று நடைபெற்றது. இதில்…
மேலும் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
சட்டமன்றத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்புசென்னை, ஏப். 8- தமிழ்நாட்டில் மேலும் 100 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் உணவு மற்றும் உணவுப் பொருட் கள் வழங்கல் துறை மானியக் கோரிக்கைமீதான…
2,200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு: கிண்டி தொழிற்பேட்டையில் அடுக்குமாடி தொழில் வளாகம்
அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்புசென்னை, ஏப். 8-சென்னை கிண்டி திரு. வி.க. தொழிற்பேட்டையில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்…
இனி செய்ய வேண்டிய வேலை
09.01.1927- குடிஅரசிலிருந்து... மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக்கடிதங்கள் வந்த வண்ணமாயிருக் கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதும், சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கிறார் களென்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயையில் விழுந்து, தங்கள் சமுகத்திற்குக் கேடு சூழும் கோஷ்டியில் சிக்கவில்லை…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் ஜாதியை விட்டு - ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது…
ஜென்மக்குணம் போகுமா?
23-01-1927- குடிஅரசிலிருந்து...சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோ, ஆசைவார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறதென்றும் பல தடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம்.அது போலவே இப்போது…
கிழக்கு கடற்கரைச்சாலை மணமேல்குடியில் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் பிரச்சாரம்
கிழக்கு கடற்கரைச்சாலை மணமேல்குடியில் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் பிரச்சாரம் (06-04-2023)
மீனவர் நல பாதுகாப்பு மாநாடு களப் பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
ஏப்ரல்-14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிகு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட துணைத்தலைவர் பகுருதீன் ஆகியோருக்கு பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அழைப்பிதழ் வழங்கினார்அழைப்பிதழை பெற்றுக்கொண்டு மாநாட்…
வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா கிளைகள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள்
ஒக்கநாடு மேலையூரில் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்உரத்தநாடு, ஏப். 8- உரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூர், ஒக்கநாடு கீழை யூர், மேலவன்னிப்பட்டு, கீழவன்னிப் பட்டு, கருவிழிக்காடு, பெரியார்நகர், மழவராயர்தெரு, கழக கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட் டம் 5-.4.-2023 அன்று மாலை 7…
சனாதன சக்திகளை வீழ்த்த திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி
படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும்!அகில இந்திய அளவில் காங்கிரசோடு இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதைதுணிச்சலாக முதன்முதலில் பிரகடனப்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்!கடலூர், ஏப்.8 படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும்!…
