நியாய விலைக் கடைகளில் இ-சேவை மய்யம்

சென்னை, ஏப்.12 இந்திய அஞ்சல் வங்கி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பொதுமக்களின் வச திக்காக நியாய விலைக் கடைகளில் விரைவில் ஆதார், பாஸ்போர்ட் சேவை துவங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறை மூலம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Viduthalai

கழகக் களத்தில்…!

13.4.2023 வியாழக்கிழமைதிராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்மறைமலைநகர்: மாலை 4 மணி வரை * இடம்: திருவள்ளுவர் மன்றம், பழநி அய்யா வீடு, EWS 464, இணைவு 1, சேரன் தெரு, மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம் * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்,…

Viduthalai

பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைப்பதா? கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை, ஏப். 12- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடை கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தேனாம் பேட்டையில் உள்ள பொது சுகா தாரத்துறை இயக்குநர் அலுவலகத் தில் நடைபெற்றது. இதில் மருத்துவம்…

Viduthalai

எதிர் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டில்லி பயணம்

பாட்னா,ஏப்.12- நாடாளுமன்ற தேர்த லில் பா.ஜ.க.வுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற் சியில் ஈடுபட பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் டில்லிக்கு புறப்பட்டு சென்றார். சோனியா உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு…

Viduthalai

அய்யய்ய ஆபாசமே! உன் பெயர்தான் தமிழ் வருஷப்பிறப்பா?

வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோச மாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரதமுனிவர் கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்து “நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன?” அதற்குக் கண்ணன் “நான்…

Viduthalai

ஒருமித்த கருத்துகள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி சோனியா காந்தி கருத்து

புதுடில்லி, ஏப். 12- ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று அந்த கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.‘தி இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்க பக்கத்தில் அவரது கட்டுரை நேற்று (11.4.2023) வெளி யானது.…

Viduthalai

இந்துக்களுக்காக தனி மாவட்டமா? இந்து அமைப்பு மீது டில்லி காவல்துறை வழக்கு

புதுடில்லி,ஏப்.12- டில்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 9.4.2023 அன்று இந்து தேசியப் பஞ்சாயத்து என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. இதை ஜெய் பகவான் கோயல் தலை மையிலான இந்து அய்க்கிய முன்னணி அமைப்பு நடத்தியது. இதில் இந்துத்துவா தலைவர்கள் பலருடன் டில்லி…

Viduthalai

இந்துக்களுக்காக தனி மாவட்டமா? இந்து அமைப்பு மீது டில்லி காவல்துறை வழக்கு

புதுடில்லி,ஏப்.12- டில்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 9.4.2023 அன்று இந்து தேசியப் பஞ்சாயத்து என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. இதை ஜெய் பகவான் கோயல் தலை மையிலான இந்து அய்க்கிய முன்னணி அமைப்பு நடத்தியது. இதில் இந்துத்துவா தலைவர்கள் பலருடன் டில்லி…

Viduthalai

பதவி பறிப்பு மட்டுமல்ல – சிறையில் தூக்கி போட்டாலும் மக்களுக்காக உழைத்தே தீருவேன்!

வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி சூளுரைவயநாடு,ஏப்.12- நாடாளு மன்ற உறுப்பினர் பதவி தகுதி இழப்புக்கு பின்னர் முதல்முறை யாக கேரள மாநிலம் வய நாட்டுக்கு காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற…

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாடு களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

ஏப்ரல் -14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு கோட்டைப்பட்டினம் ஊ.ம.தலைவர் அ.அக்பர்அலி ரூ 3,000, தொழில் அதிபர் ஜமால்முகமது ரூ1,000, தொழில் அதிபர் காதர்மைதீன் ரூ1,000, கீழமஞ்சக்குடி ஊ.ம. தலைவர் அபுமரைக்கயர் ரூ2,000, திருவெறும்பூர் பு.வி.கியூபா ரூ…

Viduthalai

பிற இதழிலிருந்து…

கலையும் கல்விக் கனவுகள் :  அரசின் பொறுப்பு என்ன?அய்.அய்.டி. அய்.அய்.எம், மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த பிற்படுத்தப்பட்ட பட்டியல் ஜாதி- பழங்குடி மாணவர்களில் கிட்டத்தட்ட 20,000 பேர், கடந்த அய்ந்து ஆண்டுகளில் படிப்பைக் கைவிட்டிருப்பதாக மத்தியக்…

Viduthalai

ஆளுநர் பதவி தேவையா?

ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படு கிறார். குடியரசுத் தலைவரைப் போல அவர் மக்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர். ஆளுநரின் பதவிக் காலம் பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் போதும், ஆளுநர் பதவி விலகல்…

Viduthalai