இது மட்டும் குற்றமில்லையா?
பாகிஸ்தானைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் பாது காப்பாக உள்ளனர் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பேசியிருக்கிறார்.ஒரு வெளிநாட்டில், இன்னொரு நாட்டைப்பற்றி இப்படி கருத்துத் தெரிவிப்பது பன்னாட்டுப் பிரச்சினை ஆகாதா? இந்திய நிதியமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து மற்ற நாடுகள், கண்டனக்…
குரு – சீடன்
கற்களில்....சீடன்: திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தைத் தானமாக வழங்கினார் ஒரு விவசாயி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி?குரு: குரு பக்தி என்பது உழைப்பை உறிஞ்சுவது- சுரண்டுவது என்பது விளங்கவில்லையா, சீடா!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? மூன்று நாள் சொற்பொழிவின் இரண்டாம் நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
சென்னை,ஏப்.12- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் இம்மாதம் 10,11,13 ஆகிய மூன்று நாள்களில் சிறப்புக்கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று (11.4.2023) இரண்டாம் நாள் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.பெரியார் வலைக்காட்சி வாயிலாக உலகின்…
செய்தியும், சிந்தனையும்….!
ஆராய்ச்சி தேவை!*12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு சிறப்பு ரயில்.>>செல்லுவதற்குமுன் அவை புண்ணிய நதியா? நோய்களைப் பரப்பும் கிருமிகள் நிறைந்தவையா? என்கின்ற ஆராய்ச்சி தேவை.உயர்நீதிமன்றம் கேள்வி*ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னையை எப்படி உருவாக்க முடியும்?- உயர்நீதிமன்றம் கேள்வி >>அந்த ஆக்கிரமிப்புகளில் நடைபாதைக் கோவில்…
‘‘பசு கோமியம் மனிதர்களுக்கு உகந்தது அல்ல!” கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!
பரேலி,ஏப்.12- மத அடிப்படைவாதிகளாக மூடத்தனத்தில் மூழ்கி பல்வேறு பழக்க வழக்கங்களை அறிவுக்கும், அறிவிய லுக்கும் புறம்பாக பலரும் மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் பசு மாட்டை ‘புனிதம்’ என்று கருதுவதும், பசுவை ‘கோமாதா' என்று கூறிக்கொள் வதுடன், பசு மாட்டின் மூத்திரத்தைக்…
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் மாதம் திறக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை, ஏப். 12- சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை, மேனாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டி கிங்ஸ் மருத் துவமனை வளாகத்தில் கட்டப்…
சென்னையில் ஒருங்கிணைந்த ஜவுளி நகரம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு
சென்னை, ஏப்.12- சட்டப் பேரவை யில் நேற்று (11.4.2023) கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய இத்துறை அமைச்சர் காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:கலைஞர் கருணாநிதி நூற் றாண்டு…
ஆதிதிராவிட, பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ரூபாய் 18,670 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை,ஏப்.12-சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று (11.4.2023) நடந்தது.இக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்ன தமான நோக்கம்…
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஏப்.12 மக்கள் நலப்பணியாளர்கள் பணித் திட்டம் தொடர்ந்து நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் பதவி வகித்தபோது, வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 13,500 ஆயிரம் பேர் மக்கள்…
ஆளுநர் ரவி பதவி நீட்டிப்பது ஜனநாயக விரோதம் காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்
சென்னை,ஏப்.12- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும், மக்கள் நலனுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களுக்கு உரிய…
சென்னை -மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களில் டிரோன் பறக்கத் தடை
சென்னை, ஏப்.12 தமிழ்நாட்டில் தலைமை செயலகம், ராஜ்பவன், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங் களில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை கட்டடங்கள், நீதிமன்ற…
கீழடி அருங்காட்சியகத்தை 1 லட்சம் பேர் பார்வை
திருப்புவனம், ஏப்.12- சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ18.43 கோடியில் கட்டப்பட்ட நவீன அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்கு கடந்த மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மார்ச் மாதம் முழுவதும் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். மார்ச்…
