செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின்கீழ் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க செயல்பாடு
சென்னை,மே 4 - தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.மொழி என்பது மக்களின் முதல் அடையாளம். சொற்களே மொழிக்கு அடிப்படை. சொல் வளமே மொழி வளமாகும். சொற்களின்…
பன்னாட்டு பத்திரிகை சுதந்திர நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, மே 4 - உலக பத்திரிகை சுதந்திர நாளில், பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘பல்வேறு தாக் குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி…
கற்றவர்களுக்கு மதிப்பளிக்காத ஒன்றிய அரசு புல்டோசர்களை எதிர்த்து போராடுங்கள் : மம்தா அறிவிப்பு
கொல்கத்தா, மே 4- பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு எதிராக விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் தாக்கீதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட் டம் நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா வலியுறுத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அதிகாரி கூறு…
‘பெரியார்’ திரைப்படத்தை பார்த்து ரசித்த பெரியார் பிஞ்சுகள்!
வல்லம், மே.4. பழகுமுகாம் இரண்டாம் நாளில் மற்ற வகுப்புகளோடு பெரியார் பிஞ்சுகளுக்கு ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது.பெரியார் பிஞ்சுகளுக்கான பழகுமுகாம் தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் மே 2 முதல் மே 6 ஆம்…
தமிழ்நாடே முதல் மாநிலம்-இலக்கை நோக்கி பயணிப்போம்! ஈராண்டு ஆட்சி நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, மே 3- தமிழ்நாடே முதல் மாநிலம் - இலக்கை நோக்கி பயணிப்போம் என்றும், சமூகநீதிக்கு தமிழ்நாடு தான் தலைநகர் என்றும் ஈராண்டு ஆட்சி நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் கேள்வி - பதில் நிகழ்ச்சியில்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறை களில் பன்முகத்துடன் இயங்கி வருபவர் நிவேதிதா லூயிஸ் சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு தனது படைப்புகளான கீழ்க்கண்ட நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.நூல்கள் விவரம்1. பாதைகள் உனது, பயணங்கள் உனது2.…
செய்திச் சுருக்கம்
மின்கட்டணம்ரூ.1000க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.அபராதம்சென்னையில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டியது தொடர்பாக வழக்குகளில் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.11 கோடி அபராத தொகையை போக்கு வரத்து காவல்துறையினர் வசூலித்துள்ளனர்.நடவடிக்கைதொழிலாளர் நாளான…
பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் விழா
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு தலைமைதாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் நிகழ்ச்சிகளை…
தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு கீழ் க்யூ ஆர் ஸ்கேன் வசதி துவக்கம்
சென்னை, மே 3- தமிழ்நாடு அரசு செய்தித் துறையால் பராமரிக்கப் படும் நினைவகங்கள், சிலைகள் பற்றிய தகவல்களை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து விரைவு துலங்கல் முறையில் (க்யூஆர் கோடு) பொதுமக்கள் பார்வை யிடும் வசதியை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்…
‘நமக்கு நாமே’ திட்டங்களின் கீழ் திட்டப்பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அழைப்பு
சென்னை, மே 3- ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் தாங்கள் விரும்பும் திட்டப்பணிகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சிஅழைப்பு விடுத்துள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் ‘நமக்கு நாமே’ திட்டத்தில், பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர்…
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
சென்னை, மே 3- அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்றுள்ள தாக தகவல்கள் கிடைத் துள்ளன. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண் டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப் படுவது…
வேளாண்துறைக்கான புத்தாக்க தொழில்நுட்பத் தீர்வுகள்
சென்னை, மே 3- வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் சிறு - குறு தொழில் நிறுவனங்கள், Agri- MSME -களுக்கு அதன் புத்தாக்கமான அக்ரிடெக் தளமான ஃபார்ம் பாஸ் மூலம் டிஜிட்டல் விலைப் பட்டியல் தள்ளுபடி தீர்வை வழங்க மாஸ்டர்…
