வள்ளுவர் சுரங்கத்திலிருந்து….! (ஓர் ஆய்வு)
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள் 391)இந்தக் குறள் எமது கருத்தில் எளியவன் சிந்தனையின்படி மிக மிக ஆழமான பொருளை, இதனைக் கற்போரின் அறிவுப்…
ஒடிசா – ரயில் விபத்து – ஒரு பாடம்!
ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. யார் மரணம் அடைந்தாலும் வேதனைதான்! ஒடிசா ரயில் விபத்து மிகவும் மோசமானது;…
சமுதாயம் முன்னேற
சமுதாயம் முன்னேறஎந்த ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்தச் சமுதாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக் கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை. ('குடிஅரசு' 3.6.1944)
பட்டுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
ஆண்டுக்கு மாவட்ட அளவிலான ஒரு மாநாடு-மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்!பட்டுக்கோட்டை, ஜூன் 5 ஆண்டுக்கு ஒரு மாவட்ட அள விலான மாநாடு மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்துவது உள்பட பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடந்த…
தஞ்சையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்துவது – புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்து புதிய கிளைகளை உருவாக்குவது!
தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!தஞ்சை, ஜூன் 5 கடந்த 2.6.2023 அன்று மாலை 6.30 மணி யளவில் தஞ்சாவூர், கீழராஜ வீதி, பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையிலும், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி,…
பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!
சென்னை, ஜூன் 5 - தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இன்று (5.6.2023)முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கீழ்க்கண்ட அறிவிப்புகள் வெளியாயின!ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும்…
குறட்டை விட்டதா ரயில்வே துறை?
சிக்னல் பழுது: மூன்று மாதங்களுக்கு முன்பே குறைபாட்டை சரி செய்ய வேண்டுகோள் விடுத்த ரயில்வே மண்டல அதிகாரிபுதுடில்லி, ஜூன் 5 மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் வழித்தடப் பகுதிகளில் சிக்னல் அமைப் பிலுள்ள குறைபாடுகள் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி உயரதிகாரிகளுக்கு…
அனுதாபத்தோடு கூறுகிறோம்!
அண்ணாமலைக்கு அரோகரா! கிரிவலம் சென்ற பக்தர் சாவுதிருவண்ணாமலை, ஜூன் 5 சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந் தவர் ராஜேஷ் (வயது 40). இவர், நேற்று முன்தினம் (3.6.2023) முழு நிலவையொட்டி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றார். பின்னர் அவர் கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.…
நீரிழிவு நோய் காரணமும் தீர்வும்!
நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி உலகின் பெரும்பாலான மக்களுக்கு மிகப் பெரிய கவலை தரும் விஷயமாக உள்ளது. உடல் செயல்பாடுகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இளைஞர்களிடையே முக்கியமாக 40 வயதிற்கும் குறைவான நபர்களுக்கு…
கண் பார்வையை மேம்படுத்துவோம்!
எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப் லெட், டி.வி. போன்ற சாதனங்களுடன் பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது. அப்படி அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும். தலைவலி, இரட்டை பார்வை, மங்கலான…
