சாமியா – மின்சாரமா? எதற்கு சக்தி? சாமி கும்பிடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி மரணம்

சென்னை, மே 7 - சென்னையில் கோவிலுக்கு பாட் டியுடன் சென்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை கொருக்குப் பேட் டையை சேர்ந்த கவின் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பாட்டியுடன் சித்திரை முழுநிலவை…

Viduthalai

திருப்பரங்குன்றம் முருகன் என்ன செய்கிறான்? முருகனின் வேல் திருட்டு

மதுரை, மே 7- கண்காணிப்பு கேமராவில் விபூதி தூவி திருப்பரங்குன்றம் மலை கோவிலில் வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுபோனது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசு வநாதர் கோவில் மற்றும் மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகனின் தனி கோவில் அமைந்துள்ளது. இந்த…

Viduthalai

அபாயம்: எச்சரிக்கை! பலமுறை எச்சரித்தும் பயனில்லை உடல் சிதறி மரணமடைந்த பைக் சாகசக்காரர்

புதுடில்லி, மே 7- பைக் சாகசம் செய்கிறேன் என்று ஊர் ஊராக சுற் றிய அகஸ்தியா சவுகான் தன்னுடைய பைக் சாக சத்தைப் பார்த்து அதே போல் செய்து 3 பேர் பலியானபோதும் அதைப் பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து சாகசத்தில்…

Viduthalai

குழந்தைத் திருமணத்துக்கு ஆளுநர் வக்காலத்தா? தீட்சிதர்களுக்கு தனி சட்டமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம்

சென்னை,மே7- சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டிற்கு அளித்த பேட்டியில் சிறுமிகளுக்கு கன்னித் தன்மை சோதனை நடை பெற்றது என்றும், அவர் கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார்.இது தொடர்பாக தலைமைச் செயலாளர் விளக்கம்…

Viduthalai

முதல், சிறப்பு, தேர்வுநிலை நகராட்சி மன்றங்கள் தேர்வு – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை, மே 7- தமிழ் நாட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நக ராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட் சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத் திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளனர். சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக…

Viduthalai

புதிதாக போடப்படும் சாலைகளில் பள்ளம் தோண்ட ஓராண்டு தடை சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை, மே 7- சென்னையில் புதிதாக போடப்படும் சாலைகளில் ஓராண்டுக்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக போடப்படும் சாலைகள் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.மின்சார இணைப்பு, தொலைபேசி இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு,…

Viduthalai

நியாயவிலைக் கடைகளில் ‘கியூ ஆர் கோடு’ மூலம் மின்னணு பணப்பரிமாற்றம்

காஞ்சிபுரம்,மே7 - தமிழ்நாட்டில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் நடை முறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்…

Viduthalai

ஆளுநர் வரம்பு மீறி அரசியல் பேசலாமா? – சி.பி.எம். செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தஞ்சாவூர், மே 7 - “தமிழ் நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர் களுடன் விரைவில் ஆலோ சனை செய்யப் படவுள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித் தார்.தஞ்சாவூரில் தியாகிகள்…

Viduthalai

பூதக்கண்ணாடி போட்டு தேடித் தேடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த ஆளுநர் முயற்சி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்

சென்னை,மே7- சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞரின் வரும் முன் காப் போம் திட்ட மருத்துவ பரிசோ தனை முகாமை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆளுநர் சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமண…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (969)

பார்ப்பானுக்கும் - பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழிந்து விட்டதா? சமதர்மம் என்றால் உண்மையாகவே பார்ப்பான் ஒழிப்பும் - பணக் காரன் ஒழிப்பும் தானே! பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காண முடியுமா?- தந்தை…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன் னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட் டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 7.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉 ஜாதி, மத ரீதியாக பிரித்து பார்த்தால் ‘திராவிட மாடல்' தெரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்ப வர்களை பற்றி கவலையில்லை என ‘திராவிட மாடல்' குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai